இந்த உலகில் நதிகள் இல்லாமல் நாடு உள்ளது..? இது யாருக்கு தெரியும்..!

Advertisement

நதிகள் இல்லாத நாடு எது..?

இந்த உலகில் உள்ள நாடுகள் அனைத்துமே ஒவ்வொரு விதத்தில் மிகவும் அழகானது தான். அதிலும் நாடு என்றால் அதில் ஆறு குளம் ஏரி என்று அனைத்துமே இருக்கும். ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு பொருட்களை தயாரிப்பதில் வல்லுனர்களாக இருப்பார்கள். அதிலும் நம்மை வியக்க வைக்கும் வகையில் சில நாடுகளில் இரவே இல்லாத நாடும் உள்ளது. இன்னும் சில நாட்டில் சூரியனே மறையதாம், மேலும் ஒரு நாட்டில் நள்ளிரவில் சூரியன் உதிக்குமா? கேட்கவே வியப்பாக உள்ளதா ஆனால் இது தான் உண்மை, இந்த நாடுகளை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 சூரியன் உதிக்கும் நாடு

இதனை தொடர்ந்து இன்று இன்னும் முக்கியமான ஒரு நாட்டை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். இந்த ஒரு நாட்டில் நதிகளே இல்லையாம். அது என்ன நாடு என்று தெரிந்துகொள்வோம் வாங்க..!

நதிகள் இல்லாத நாடு எது.?

nathikal illatha nadu

பதில் 👉👉  சவுதி அரேபியா 

நதிகள் இல்லாத அரபு தேசம் பற்றி தெரிந்துகொள்ளவோம்:

  • சவுதி அரேபியாவின் அரேபியக் குடாநாடுகளில் மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்டிருக்கும். மற்ற நாடுகளை விட இந்த நாட்டில் சட்டங்கள் அனைத்துமே சற்று கடுமையாக இருக்கும் அதனால் மற்ற நாடுகள் இந்த நாட்டை பற்றிய விமர்சனங்கள் கொஞ்சம் அதிகமாக வைப்பார்கள்.
  • மிகப்பெரிய நாடான சவூதி அரேபியா, ஈராக்கும் கிழக்கு எல்லையில் குவைத், கத்தார், பஹ்ரைன், ஓமன் போன்ற பகுதிகளை எல்லையாக கொண்டிருக்கிறது.
  • சவூதி அரேபியாவின் தலைநகரமாக ரியாத் விளங்குகிறது.
  • 1932 ஆம் நாடு சவூதி அரேபிய தனி நாடாக உருவாக்கிய பிறகு தான் அங்கு பெட்ரோலியம் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது.
  • இந்த சவுதி அரேபியாவின் பொருளாதார மூலதனமே தொண்ட தொண்ட கிடைக்கும் எண்ணெய் வளம் தான். பெரும்பாலான நாடுகள் தொழிற்சாலைகளும் இங்கு கிடைக்கும் கச்சா எண்ணெயை கொண்டு தான் இயங்குகின்றன. இதனை மசூதி எண்ணெய் என்று அழைப்பார்கள்.
  • உலக நாடுகளில் கச்சா எண்ணெய்களை ஏற்றுமதி செய்யும் பட்டியலில் ரஸ்யாவிற்கு அடுத்தபடியாக 2-ஆம் இடித்தில் இருப்பது சவூதி அரேபியா தான்.
  • எண்ணெய் கிழங்குகளை கொண்ட நாடுகளில் இரண்டாவது இடத்திலும், இயற்கை வாயு சேமிப்பில் உலகில் 6-வது இடத்தில் சவூதி அரேபியா உள்ளது.
  • சவுதி அரேபியாவில் அமைத்திருக்கும்  Abraj Al-Bait Towers தான் உலகில் மிக உயரமாக ஹோட்டல் இந்த ஹோட்டலில் அமைத்திருக்கும் கடிகாரம் தான். உலகில் மிக பெரிய கடிகாரம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.
  • இதனுடைய சிறப்பு என்னவென்றால் 25 கிலோ மீட்டருக்கு தொலைவிலிருந்து இந்த கடிகாரத்தை பார்க்க முடியும் என்பது தான்.
  • உலகில் பெண்களுக்கான பல்கலைக்கழகம் சவுதி அரேபியாவில் தான் அமைந்திருக்கிறது.
  • சவுதி அரேபியாவில் தேசிய விலங்காக ஓட்டம் ஆகும். அங்கு ஓட்டம் வளர்ப்பவர்கள் செலவந்தராக இருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  உலகில் இரவே இல்லாத 6 நாடுகளை பற்றி உங்களுக்கு தெரியுமா..?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement