Sports GK Questions Tamil
விளையாட்டு (Game) என்பது பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், சில வேளைகளில் கற்பித்தல் நோக்கத்துக்காகவும் நடத்தப்படும் கட்டமைப்புக் கொண்ட ஒரு செயற்பாடு ஆகும். விளையாட்டு சில சமயங்களில் வேலை, என்பதுடன் தொடர்புடையது போல் காணப்படுகிறது. ஆனால், வேலை ஊதியத்துக்காகச் செய்யப்படுவது. விளையாட்டு ஒரு கலை என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. ஆனால் கலையைப்போல் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒன்றாக விளையாட்டு இருப்பதில்லை. இருந்தாலும், எப்போதும் இவற்றுக்கு இடையேயான எல்லைகள் தெளிவாக இருப்பதில்லை. தொழில் முறை விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு வருமானத்துக்கான ஒரு தொழிலாகவே உள்ளது.
சரி இந்த பதிவில் விளையாட்டு பற்றிய பொது அறிவு வினா விடைகளை அறிந்துகொள்வோம். விளையாட்டு தொடர்பான வினா விடையை தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அறிவியல் பொது அறிவு வினா விடை
விளையாட்டு பொது அறிவு வினா விடை..!
01 உலகிலேயே மிகப்பெரிய கோப்பை எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறது?
விடை: போலோ
02 கிரிக்கெட் போட்டியில் ஒருநாள் சர்வதேச போட்டி முதன் முதலில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
விடை: 1971
03 கால்பந்து விளையாட்டு போட்டியில் உலக கோப்பையை அதிகமுறை வென்ற நாடு?
விடை: பிரேசில்
04 கபடி விளையாட்டின் ஒர் அணியில் ஆடுவோர் எண்ணிக்கை எத்தனை?
விடை: 7
05 எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது?
விடை: நான்கு வருடம்
06 டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முதலாக சதம் அடித்த இந்திய வீரர்?
விடை: லாலா அமர்நாத்
07 ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி?
விடை: கர்ணம் மல்லேஸ்வரி
08 L.B.W. என்பது …………………… இன் சுருக்கம்?
விடை: LEG Before Wicket
09 உலகின் மிக பிரபலமான விளையாட்டு?
விடை: கால்பந்து (Food Ball)
10 ஒலிம்பிக் கொடியில் எத்தனை வளையங்கள் உள்ளன?
விடை: 5
11 ஒலிம்பிக் கொடியில் எத்தனை வளையங்கள் உள்ளன?
விடை: காரணம் மல்லேஸ்வரி
12 ரன்ஸ் அண்ட் ரூபின்ஸ் நூலை எழுதியவர்?
விடை: கவாஸ்கர்
13 எந்த ஒலிம்பிக் போட்டியின் போது 11 இஸ்ரேலிய வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர்?
விடை: முனிச் ஒலிம்பிக் 1972
14 2026-ல் ஆசிய பாரா விளையாட்டு போட்டி நடக்கும் நகரத்தின் பெயர் என்ன?
விடை: நாகோய
15 கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது?
விடை: வில்லோ
16 ஒலிம்பிக்ஸின் பிரிவுகள் எத்தனை?
விடை: 4
17 செஸ் ( CHESS) விளையாட்டு தோன்றிய நாடு?
விடை: இந்தியா
18 கழுதை பந்தையம் நடக்கும் இந்திய மாநிலம் எது?
விடை: ராஜஸ்தான்
19 ஹாட்ரிக் ( Hat rick ) என்ற சொல் எந்த விளையாட்டுகளுடன் இணைந்தது?
விடை: மட்டைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து
20 “கிரிக்கெட்டின் கடவுள் “என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: சச்சின் டெண்டுல்கர்
21 கால்பந்து ஆடுகளத்தின் நிலையான அளவு என்ன?
விடை: 105 × 68 மீட்டர்
22 2023 ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை எந்த நாடு நடத்தவுள்ளது?
விடை: இந்தியா
23 முதல் ஒலிம்பிக் போட்டி எங்கு நடந்தது?
விடை: ஏதென்ஸ் (1896)
24 சதுரங்கப் பலகையில்(Chess board) எத்தனை சதுரங்கள் உள்ளன?
விடை: 64
25 “பறக்கும் சீக்கியர்” (Flying Sikh) என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: மில்கா சிங்
26 புல்ஸ் ஐ (Bull s Eye) என்ற வார்த்தை எந்த விளையாட்டுப் போட்டியில் பயன்படுத்தப்படுகிறது?
விடை: துப்பாக்கி சுடுதல்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அரசு தேர்வுகளில் கேட்கப்படும் உறவுமுறை கேள்வி பதில்கள்
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |