உலகில் கடற்கரை இல்லாத நாடு எது தெரியுமா..?

Advertisement

Which Country in The Not Have A Beach in Tamil

வணக்கம் நண்பர்களே..! பொதுவாக நம்மில் பலருக்கும் தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுபோல நம் உலகில் தெரிந்து கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஆனால் இந்த விஷயங்களை எல்லாம் நாம் எப்படி கொள்வது என்று நினைப்பீர்கள். ஆனால் அதற்கு தான் எங்கள் பொதுநலம் பதிவு உள்ளதே. தினமும் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் எங்கள் பதிவில் பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று உலகில் கடற்கரை இல்லாத நாடு எது என்று தெரிந்து கொள்ளப் போகின்றோம். சரி உங்களுக்கு இதற்கான பதில் தெரியுமா..? தெரியவில்லை என்றால் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

உலகில் கடற்கரை இல்லாத நாடு எது..? 

பொதுவாக நம் அனைவருக்குமே கடல் என்றால் பிடிக்கும். கடலுக்கு செல்ல வேண்டும், அலைகளுடன் விளையாட வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். ஆனால் சில ஊர்களில் கடற்கரை இருக்காது. அதனால் என்ன வேற ஊரில் இருக்கும் கடற்கரைக்கு செல்லலாம் என்று நினைப்போம். ஆனால் கடற்கரையே இல்லாத நாட்டில் வாழ்பவர்கள் என்ன செய்வார்கள்.

என்னது கடற்கரையே இல்லாத நாடா என்று ஆச்சர்யமாக கேட்பார்கள். ஆனால் கடற்கரையே இல்லாத நாடு இருக்கிறது. அது எந்த நாடு என்று பார்க்கலாம் வாங்க.

பட்டு ஆடைகளுக்கு புகழ்பெற்ற நாடு எது தெரியுமா

தற்போது நிலத்தால் சூழப்பட்ட நாடுகள் 44 உள்ளன. காரணம் இவை கடல்கள் இல்லாமல் நிலத்தால் சூழ்ந்துள்ளன. அவற்றை இங்கு காண்போம்.

  1. ஆப்கானிஸ்தான்
  2. அன்டோரா
  3. ஆர்மேனியா
  4. ஆர்ட்சாக்
  5. ஆஸ்திரியா
  6. அஜர்பைஜான்
  7. பெலாரஸ்
  8. பூட்டான்
  9. பொலிவியா
  10. போட்ஸ்வானா
  11. புர்கினா பாசோ
  12. புருண்டி
  13. மத்திய ஆப்பிரிக்க குடியரசு சாட்
  14. செக் குடியரசு
  15. எத்தியோப்பியா
  16. ஹங்கேரி
  17. கஜகஸ்தான்
  18. கொசோவோ
  19. கிர்கிஸ்தான்
  20. லாவோஸ்
  21. லெசோதோ
  22. லிச்சென்ஸ்டீன்
  23. லக்சம்பர்க்
  24. மாசிடோனியா
  25. மலாவி
  26. மாலி
  27. மால்டோவா
  28. மங்கோலியா
  29. நேபாளம்
  30. நைஜர்
  31. பராகுவே
  32. ருவாண்டா
  33. சான் மரினோ
  34. செர்பியா
  35. ஸ்லோவாக்கியா
  36. தெற்கு சுடான்
  37. ஸ்வாஸிலாந்து
  38. சுவிட்சர்லாந்து
  39. தஜிகிஸ்தான்
  40. டிரான்ஸ்னிஸ்ட்ரியா
  41. துர்க்மெனிஸ்தான்
  42. உகாண்டா
  43. உஸ்பெகிஸ்தான்
  44. வாடிகன் சிட்டி
உலகின் பரிதாபமான நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement