உலகிலேயே மிகப்பெரிய இதயம் கொண்டுள்ள உயிரினம் எது தெரியுமா..?

Which Creature has the Largest Heart in the World in Tamil

Which Creature has the Largest Heart in the World in Tamil

இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவை படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனத்திருப்தி உங்களுக்கு கிடைக்கும். இன்றைய காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும் போட்டி தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெற வேண்டும் என்றால் நமக்கு ஏராளமான பொது அறிவு தகவல்கள் அறிந்திருக்க வேண்டும்.

அப்படி போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தினமும் ஒரு பொது அறிவு தகவல்களை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் உலகிலேயே மிகப்பெரிய இதயம் கொண்டுள்ள உயிரினம் எது என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> நீண்ட நாட்கள் உயிர்வாழும் 5 உயிரினங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா

மிகப்பெரிய இதயம் கொண்டுள்ள உயிரினம் எது..?

Which Creature has the Largest Heart in the World

பொதுவாக இதயம் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் மிக முக்கியமான ஒரு உறுப்பு ஆகும். அப்படிப்பட்ட மிக முக்கியமான உறுப்பான இதயம் அனைத்து உயிரினங்களுக்கும் சராசரியான அளவில் இருக்கும்.

ஆனால் உங்களிடம் யாராவது வந்து உலகிலேயே மிகப்பெரிய இதயம் கொண்டுள்ள உயிரினம் எது என்று கேட்கிறார்கள் ஆனால் அதற்கான பதில் உங்களுக்கு தெரியவில்லை என்றால் பரவாயில்லை இங்கு அதற்கான பதிலை பார்க்கலாம்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> கரப்பான் பூச்சிக்கு எத்தனை இதயம் உள்ளன தெரியுமா

 உலகிலேயே மிகப்பெரிய இதயம் கொண்டுள்ள உயிரினம் எது என்று கேள்விக்கான பதில் நீலத் திமிங்கலம் தான். 

ஆம் நண்பர்களே 2014 இல் நியூஃபவுண்ட்லாந்தின் கடற்கரையில் கரையொதுங்கிய 24-மீட்டர் (78-அடி) நீலத் திமிங்கலத்தின் சடலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இதயம் 440 பவுண்டுகள் அதாவது 199.5 கிலோகிராம் எடை கொண்டிருந்தது.

சுமார் 5 அடி 1.5 மீட்டர் நீளமும் கொண்டிருந்தது. இது தான் உலகிலே மிகப்பெரிய இதயம் என்று கண்டறியப்பட்டது.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உலகிலேயே மிகப்பெரிய வாழைப்பழம் எங்கு வளர்கிறது தெரியுமா

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil