வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பசும்பால் வகைகள் இத்தனை உள்ளதா..? அதுவும் ஆர்கானிக் முறையில் இருக்கும்..!

Updated On: November 6, 2024 6:13 PM
Follow Us:
Milk Types And Benefits in Tamil
---Advertisement---
Advertisement

பசும்பால் வகைகள் | Types of Cow Milk

நமக்கு மாட்டு பால், ஆட்டு பால் தவிர வேறு எந்த பாலும் தெரியாது. இன்னும் 2 பால் வகைகள் தான் எருமை பால், ஓட்டக பால் அதுவும் சிலர் குடித்து கூட பார்த்திருக்க மட்டோம். ஆனால் இந்த பால் வகைகளை தவிர வேறு சில பால் வகைகள் உள்ளது.  அதனை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தால் உடனே இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

Milk Types And Benefits in Tamil:

இந்த பால்கள் அனைத்தும் எப்படி தயாரிக்கப்படுகிறது அதன் மூலம் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்றும் பார்க்கலாம் வாங்க..!

அரிசி பால் – Rice Milk:

இந்த பால் வெள்ளை அல்லது பழுப்பு அரிசியை தண்ணீரில் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இந்த பாலை ஸ்வீட் மற்றும் ஸ்மூத்திகளில் பயன்படுத்தலாம். ஏனென்றால் மற்ற பால்களை விட இதில் நிறைய கார்போஹைட்ரேட்டுகள் இருக்கின்றன. இவ்வகை பாலில், ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த இவ்வகை பால் உதவியாக இருக்கும்.

முந்திரி பால் – Cashew Milk:

இது முந்திரியை தண்ணீரில் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இது சாதாரணமாகவே ஒரு வகையான இனிப்பு இருக்கும். இதில் கலோரிகள், புரதம் மற்றும் சர்க்கரைச்சத்து ஆகியவை குறைவாகவே இருக்கும்.

ஓட்ஸ் பால் – Oats Milk:

இது நாம் எப்போதும் குடிக்கும் பால்களை போல் ஏற்ற பால் வகையை சார்ந்தது. இந்த ஓட்ஸில் புரத சத்துக்கள், நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது பெரிதும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் என்பதால் இது எலும்புகளுக்கு மிகவும் நன்மையை அளிக்கிறது.

பாதாம் பால் – Almond Milk:

பாதாம் பால்

பாதம் பாலில் அதிகமாக இனிப்பு சுவை இருக்காது. குறைவான இனிப்பு சுவை தான் இருக்கும். இந்த பாலில் கலோரிகள், கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைந்தளவு தான் காணப்படுகிறது. அதேபோல் இதில் வைட்டமின் இ நிறைந்துள்ளது.

சோயா பால் – Soya Milk:

சோயா பால்

சோயா பீன்ஸ் மூலம் இந்த சோயா பால் தயாரிக்கப்படுகிறது. இதில் இருக்கும் ஊட்டசத்துடன் இந்த பால் மிகவும் ஒன்றாகவே இருக்கும். இது பார்ப்பதற்கு கிரீம் போலவும் குறைவான இனிப்பு தன்மையுடன் இருக்கும். பாலில் காணப்படும் புரத சத்து தான் இந்த சோயா பாலிலும் காணப்படுகிறது.

Lactose Free Milk:

இது பாலில் தான் தயாரிக்கப்படுகிறது. அதாவது சர்க்கரை லாக்டோஸ், செயற்கையாக நீக்கப்படும். அதன் பின்பு இதனை பால் போல் தயாரிக்கப்படுகிறது. பாலில் கிடைக்கும் அனைத்து சத்துக்களும் இதில் இருக்கும்.

ஆடை நீக்கிய பால் – Skimmed Milk:

Skimmed Milk

இதுவும் பாலில் தான் தயாரிக்கப்படுகிறது. ஆனால் இதனை கொழுப்புகள் நீக்கி தயாரிக்கப்படுகிறது. இதில் கொழுப்பு 0.5% என்றும் திட கொழுப்பு இல்லாத உள்ளடக்கம் 8.7% என்றும் காணப்படும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉   பருத்தி பால் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips In Tamil 
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now