வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைய உப்பு போட்டு டீ குடியுங்கள்..!

Salt Tea Benefits in Tamil

உப்பு டீ நன்மைகள் – Salt Tea Benefits in Tamil

உடல் எடை குறைக்க டீ என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆனால் அது தான் உண்மை. உடல் எடையை குறைக்கும் டீ. பொதுவாக டீ என்றால் அனைவருக்கும் பிடிக்கும். இப்போது உங்களுக்கு இருக்கும் யோசனை என்ன தெரியுமா..? இதனால் நமக்கு உடல் எடை அதிகரிக்காமல் உள்ளதா என்று இருக்கும். ஆனால் உண்மையை சொல்லப்போனால் டீ தான் உடல் எடையை குறைக்கும். ஆனால் என்ன டீ..? என்று கேள்வி இருக்கும் அல்லவா..! அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Salt Tea Benefits in Tamil:

டீயில் அனைவருமே இனிப்பு போட்டு தான் குடிப்போம். ஆனால் உண்மையில் சிலர் சிரிப்பு வருவதற்காக என்ன செய்வார்கள் என்றால், டீயில் உப்பு போட்டு கொடுப்பார்கள். அதனை குடிக்கும் போது முகத்தை பார்க்க ஒரு பக்கம் நகை சுவையாக இருந்தாலும், ஒரு பக்கம் வாய் கேவலமாக மாறும். ஆனால் இந்த உப்பு போட்ட டீ குடிப்பதால் நன்மை கிடைக்கும்.

தொப்பை குறைய 15 வழிகள்

உப்பு போட்டு டீ குடித்தால் என்ன நன்மை கிடைக்கும் என்றால் அது வயிற்றில் உள்ள சதையை குறைக்கும். அதேபோல் கெட்ட கொழுப்புகள் குறைக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும். ஆனால் எந்தெந்த டீயில் உப்பு போட்டு குடிக்கவேண்டும் என்று தெரியுமா..?

பிளாக் டீ  – Black Tea Benefits in Tamil:

tea coffee

கருப்பு உப்பு நன்மைகள் என்னவென்றால் செரிமான நொதிகளை அதிகப்படுத்தும். ஆகவே கருப்பு உப்பை பிளாக் டீயில் போட்டு குடித்தால் நல்ல எடை இழப்பை ஏற்படுத்துவதுடன், கெட்ட கொழுப்பையும் குறைக்க உதவும்.

வெந்தியம் ஒரு ஸ்பூன் போதும் 3 கிலோ வரை தொப்பை குறைய 

லெமன் டீ – Lemon Tea Benefits in Tamil:

lemon tea benefits

லெமன் டீயில் கருப்பு உப்பு குடிப்பதால் உடலுக்கு நிறைய சத்துக்கள் காணப்படும்.  அதேபோல் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும். மேலும் வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும். உடலில் காணப்படும் நச்சுக்களை நீக்குவதோடு உணவுகளை வேகமாக செரிமானதிற்கு கொண்டு சேர்க்கும்.

கிரீன் டீ – Green Tea Benefits in Tamil:

green tea benefits

உடல் எடையை குறைக்க நினைத்தால் உடனே காலையில் அருந்துவது க்ரீன் டீ தான். அதேபோல் கருப்பு உப்பை கிரீன் டீயில் சேர்த்து குடிப்பதால் அஜீரணம், அமிலத்தன்மை ஆகிய வயிற்று பிரச்சினைகள் குறையும்.

7 நாட்களில் உடல் எடை குறைவதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil