What Social Media is Most Popular
இன்றைய காளத்தில் நாம் அதிகமாக செலவழிக்கின்ற இடம் என்று பார்த்தால் சோசியல் மீடியா தான். இந்த தளத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மீடியா பயன்படுத்துகிறார்கள். அதாவது சில பேர் அதிகமாக வாட்சப் பயன்படுத்துகிறார்கள். சில பேர் இன்ஸ்டாகிராம் அதிகமாக பயன்படுத்துவார்கள். இதை நீங்கள் மொபைல் வாங்குனத்திலிருந்து பயன்படுத்துவீர்கள்.
ஆனால் இந்த ஆப்கள் எல்லாம் எப்போது நடைமுறைக்கு வந்தது என்று தெரியுமா.! அது யாருக்கு தெரியும் நாம் பயன்படுத்துவதோடு சரி, அதெல்லாம் எனக்கு தெரியாது என்றால் இந்த பதிவை பார்த்து அறிந்து கொள்ளுங்கள். மேலும் டீனேஜ் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளம் எது என்றும் அறிந்து கொள்வோம்.
Social media Launched year:
சமூக வலைத்தளம் பெயர் | வருடம் |
கூகுள் | 1998 |
Youtube | 2005 |
வாட்சப் | 2009 |
டெலெக்ராம் | 2013 |
பேஸ்புக் | 2004 |
x | 2006 |
இன்ஸ்டாகிராம் | 2010 |
ஸ்னாப்சாட் | 2011 |
டிக் டாக் | 2016 |
இளம் வயதினர்கள் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளம்:
⇒ இளம் வயதினர் அதிகமாக பயன்படுத்த தளமாக யூடூப் உள்ளது. இதனை 2023-ம் ஆண்டில் 73% பேர் பயன்படுத்தி உள்ளார்கள். மேலும் இதனை நாளுக்கு நாள் பயன்ப்டுத்துபவரின் எண்ணிக்கையானது 16% உயர்ந்திருக்கிறது. இதில் மாதாந்திர 2பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துகிறர்கள்.
⇒ பேஸ் புக்கை 19% மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
⇒ இன்ஸ்டாகிராம் 1.2 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துகிறார்கள். உலகின் மிகவும் பிரபலமான சமூக ஊடக பயன்பாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.
⇒ டிக் டாக் 60% பேர் பயன்படுத்துகிறார்கள்.
⇒ ஸ்னாப் சாட் ஆனது இளைஞர்கள் அதிகமாக பயன்படுத்தும் சமூக ஊடகமாக இருக்கிறது, இதனை 75% அதிகமானோர் பயன்படுத்துகிறார்கள்.
⇒ வாட்சப்பை மாதந்தோறும் 2 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துகிறார்கள்.
⇒ Reddit சமூக வலைத்தளத்தை மாதந்தோறும் 430 பேருக்கு அதிகமானோர் பயன்படுத்துகிறர்கள்.
⇒ Twitch வலைத்தளத்தை 2011-ல் நிறுவப்பட்டது, இதனை 140 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துகிறர்கள்.
⇒ Tumblr 2007-ம் ஆண்டு நிறுவப்பட்டது, இந்த தளமானது இளைஞர்கள் அதிகமாக பயன்படுத்த கூடிய தளமாக பிரபலமகிவுள்ளது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |