Cement Expiry Date in Tamil | சிமெண்ட் காலாவதி தேதி | Cement Expiry Period
நாம் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் காலாவதி தேதி என்பது இருக்கும், அது ஒவ்வொரு பொருளுக்கும் மாறுபடும். இந்த காலாவதி தேதி என்பது நாம் உண்ணும் பொருளுக்கும் உண்டு உண்ணாத பொருளுக்கும் உண்டு, சில பொருட்களின் Expiry Date அந்த அந்த packet-ன் பின்புறத்தில் இருக்கும், இதன் மூலம் நீங்கள் அதன் Expiry Period என்ன என்பதை மிக எளிதாக கண்டுபிடித்து விடுவீர்கள். ஆனால் சில பொருட்களின் காலாவதி தேதி நாம் கண்டுபிடிப்பது என்பது கடினம் தான். நீங்கள் என்றைக்காவது Cement Expiry Date பற்றி அதன் பையில் பார்த்ததுண்டா?
அப்படி இல்லையென்றால் இந்த பதிவு உங்களுக்கானதாகும். இந்த பதிவில் நங்கள் cement expiry date in tamil பற்றி தெளிவாக கூறியுள்ளோம்.
Cement Expiry Date in Tamil
இரசாயன செயல்பாடு கொண்ட ஒரு பொருளான சிமென்ட் காற்றில் இருந்து ஈரப்பதத்தை சேகரிக்கும் போது ஏற்படுகிறது. பையில் நீரேற்றம் ஆகும் போது சிமெண்டின் வலிமை குறைகிறது. மேலும் இதில் ஈரப்பதம் அதிகமாகும் பொது கட்டியாகி ஒன்னும் செய்யமுடியாத மாதிரி ஆகிவிடும்.
Cement Expiry Period
சிமெண்டை அதிகபட்சமாக நம்மால் 30 நாட்கள் வரை சேமித்து வைத்திருக்க முடியும், அதையும் தண்டி 60 நாட்கள் வரை நல்லா தாராளமாக சேமிக்க முடியும், இவை எல்லாம் வானிலை நிலைமையை பொறுத்து தான்.
Cement Expiry Date என்று பார்த்தால் 90 நாட்கள் ஆகும், இதில் நீங்கள் வாங்கும் சிமெண்டின் தரம், வகை பொறுத்து மாறுபடும். சிறந்த பராமரிப்பு மேற்கொண்டு தண்ணி படத்தை இடத்தில இதனை சேமித்து வைத்திருந்தால் இதன் ஆயுட்காலம் 90 நாட்கள் ஆகும்.
முட்டையின் Expiry தேதி பற்றி தெரியுமா உங்களுக்கு?
சிமெண்ட் காலாவதி தேதி
உங்களுக்கு சிமெண்ட் காலாவதி தேதி எப்படி கணக்கிடுவது என்று தெரியவில்லை என்றால் இந்த பக்கத்தை சற்று கவனமாக பாருங்கள்.
இந்த மூட்டையில் W32AUGY12 என்று குறிப்பிட பட்டிருக்கும்.
W என்பது வாரத்தை குறிக்கும்
AUG என்பது மாதத்தை குறிக்கும்
Y என்பது வருடத்தை குறிக்கும்
இதில் 32வது வாரம் என்பது 8வது மாதத்தை குறிக்கின்றது. அதிலிருந்து 90 நாட்கள் கணக்குவைத்தல் Cement Expiry Date என்னவென்று தெரிந்து விடும், இதுபோல் தான் நாம் சிமெண்ட் காலாவதி தேதி கணக்கிட வேண்டும்.
Bread எத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும் என்று தெரியுமா?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |