More than 50 Countries that Face Elections in 2024
பொது அலுவலகத்திற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க மக்களால் தேர்ந்தெடுக்கும் முறை தேர்தல் எனப்படும். இந்த தேர்தலானது 5 வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் இது நாடுகளுக்கு ஏற்ப மாறுபடலாம். இந்த 2024-லாம் ஆண்டு, தென்னாப்பிரிக்கா, இந்தியா, சாட், மெக்சிகோ மற்றும் சாட் உட்பட 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 2 பில்லியன் மக்கள் தேர்தலில் வாக்களிப்பார்கள் என்று கருதப்படுகின்றது. இந்தத் தேர்தல்களின் முடிவுகள், உலகெங்கிலும் உள்ள நாடுகள் எதிர்காலத்தில், நிறுவப்பட்ட ஜனநாயகம் முதல் வளரும் நாடுகள் வரை எவ்வாறு வளர்ச்சியடையும் என்பதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த 2024-ல் நடக்க போகும் தேர்தலானது இடையூறு விளைவிக்கும் ஆபத்தில் நடைபெறும், சில மோதலை ஏற்படுத்தினாலும் கூட ஆச்சர்யம் இல்லை. 2024 தேர்தல் ஆண்டு இல்லை தேர்தலுக்கான ஆண்டாக அமைகிறது.
How Many Countries that Face Elections in 2024
ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு காரணங்களுக்காக இந்த தேர்தலை நடத்துகின்றன. வருகின்ற 2024 தேர்தலானது ரஷ்யா, தைவான் மற்றும் யுனைடெட் கிங்டம் முதல் இந்தியா, எல் சால்வடார் மற்றும் தென்னாப்பிரிக்கா வரை நடக்க இருக்கின்றது.
அமெரிக்காவை எடுத்து கொண்டால் ஜனாதிபதி ஜோ பிடனுக்கும் அவரது முன்னோடியான டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே இந்த தேர்தல் நடக்க இருக்கின்றது. நடக்கப்போகும் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றால் மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகின்றது.
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவை இப்பொழுது வலதுசாரி இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சி கையாண்டுகொண்டுவருகின்றது. இந்த 2024-ல் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து மூன்றாவது முறையாக கொண்டு வர வாய்ப்புள்ளது.
இப்படி ஒவ்வொரு நடக்குகளுக்கும் ஏற்ப ஒவ்வொரு சூழ்நிலை உள்ளது.
உலக தேர்தல் 2024 | Elections in 2024
இந்த பக்கத்தில் 2024-ல் தேர்தல் நடக்க போகும் சில நாடுகளை பற்றி கூறியுள்ளோம்.
இந்தியா
மக்கள் தொகை: 1.44B
தேர்தல் பெயர்: Lok Sabha (House of the People)
தேதி: April – May
ஐரோப்பிய ஒன்றியம்
மக்கள் தொகை: 448M
தேர்தல் பெயர்: European Parliament
தேதி: June 6-9
யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா
மக்கள் தொகை:341M
தேர்தல் பெயர்: Presidency, Senate, and House of Representatives
தேதி: Nov. 5
இந்தோனேசியா
மக்கள் தொகை: 279M
தேர்தல் பெயர்: Presidency, Regional Representative Council, House of Representatives
தேதி: Feb. 14
பாக்கிஸ்தான்
மக்கள் தொகை: 243M
தேர்தல் பெயர்: National Assembly
தேதி: Feb. 8
பங்களாதேஷ்
மக்கள் தொகை: 174M
தேர்தல் பெயர்: National Parliament
தேதி: Jan. 7
இரஷ்ய கூட்டமைப்பு
மக்கள் தொகை: 144M
தேர்தல் பெயர்: Presidency
தேதி: March 15-17
மெக்ஸிகோ
மக்கள் தொகை: 129M
தேர்தல் பெயர்: Presidency, Senate, Chamber of Deputies
தேதி: June 2
ஈரான் (இஸ்லாமிய குடியரசு)
மக்கள் தொகை: 89.5M
தேர்தல் பெயர்: Islamic Consultative Assembly, Assembly of Experts
தேதி: March 1
UNITED KINGDOM
மக்கள் தொகை: 67.9M
தேர்தல் பெயர்: House of Commons
தேதி: 2024 இல் எதிர்பார்க்கப்படுகிறது
சவுத் ஆப்பிரிக்கா
மக்கள் தொகை: 60.7M
தேர்தல் பெயர்: National Assembly
தேதி: May – August
கொரியா குடியரசு [தென் கொரியா]
மக்கள் தொகை: 51.8M
தேர்தல் பெயர்: National Assembly
தேதி: April 10
அல்ஜீரியா
மக்கள் தொகை: 46M
தேர்தல் பெயர்: Presidency
தேதி: December
உக்ரைன்
மக்கள் தொகை: 37.4M
தேர்தல் பெயர்: Presidency
தேதி: may be on * March 31
உஸ்பெகிஸ்தான்
மக்கள் தொகை: 35.4M
தேர்தல் பெயர்: Legislative Chamber
தேதி: may be on October
GHANA
மக்கள் தொகை: 34.4M
தேர்தல் பெயர்: Presidency, Parliament
தேதி: Dec. 7
மொசாம்பிக்
மக்கள் தொகை: 34.4M
தேர்தல் பெயர்: Presidency, Assembly of the Republic
தேதி: Oct. 9
இந்த 2024-ல் அவர்கள் எண்ணியது போல் ஆட்சி ஆமையும் என்று நம்புகின்றோம்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |