2024-ல் எத்தனை சனி மற்றும் ஞாயிறு உள்ளது

Advertisement

How many weekends are there in 2024?

ஒவ்வொரு ஆண்டும் லீப் ஆண்டுகளைக் கணக்கிடவில்லை என்றால் சராசரியாக 365 நாட்கள் உள்ளன. இந்த 365 நாட்களில் எத்தனையோ திங்கள் கிழமைகள், எத்தனையோ வேலை நாட்கள் மற்றும் பல நாட்கள் இருக்கின்றது. நீங்கள் என்றைக்காவுது how many saturday and sunday in 2024 என்று கணக்கு செய்திருகிறீர்களா? அல்லது How many Saturday in 2024/ How many saturday and sunday in 2024 holiday இப்படியாவது தேடி இருக்கின்றீர்களா. அப்படி தேடியதற்கு உங்களுக்கு தெளிவான பதில் கிட்டியுள்ளதா? அப்படி இல்லை என்றால் இந்த பதிவை முழுவதுமாகா படித்து தெரிந்து கொள்ளுங்கள். 

உங்கள் விடுமுறை கால அட்டவணையை மதிப்பாய்வு செய்யவும், உங்கள் விடுமுறை நாட்களை எப்படி செலவிடுவது என்று திட்டமிடவும் இதுவே சிறந்த நேரம். நீங்கள் பயணம் செய்ய விரும்பினாலும் அல்லது உங்கள் ஆர்வங்களுக்கு அதிக நேரம் ஒதுக்கினாலும், வரவிருக்கும் ஆண்டில் இருந்து நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய சில விஷயங்கள் இங்கே உள்ளன.

List of Saturdays in 2024

how many saturday and sunday in 2024

  • 6th January
  • 13th January
  • 20th January
  • 27th January
  • 3rd February
  • 10th February
  • 17th February
  • 24th February
  • 2nd March
  • 9th March
  • 16th March
  • 23rd March
  • 30th March
  • 6th April
  • 13th April
  • 20th April
  • 27th April
  • 4th May
  • 11th May
  • 18th May
  • 25th May
  • 1st June
  • 8th June
  • 15th June
  • 22nd June
  • 29th June
  • 6th July
  • 13th July
  • 20th July
  • 27th July
  • 3rd August
  • 10th August
  • 17th August
  • 24th August
  • 31st August
  • 7th September
  • 14th September
  • 21st September
  • 28th September
  • 5th October
  • 12th October
  • 19th October
  • 26th October
  • 2nd November
  • 9th November
  • 16th November
  • 23rd November
  • 30th November
  • 7th December
  • 14th December
  • 21st December
  • 28th December

How many Sundays in 2024

  • 7th January
  • 14th January
  • 21st January
  • 28th January
  • 4th February
  • 11th February
  • 18th February
  • 25th February
  • 3rd March
  • 10th March
  • 17th March
  • 24th March
  • 31st March
  • 7th April
  • 14th April
  • 21st April
  • 28th April
  • 5th May
  • 12th May
  • 19th May
  • 26th May
  • 2nd June
  • 9th June
  • 16th June
  • 23rd June
  • 30th June
  • 7th July
  • 14th July
  • 21st July
  • 28th July
  • 4th August
  • 11th August
  • 18th August
  • 25th August
  • 1st September
  • 8th September
  • 15th September
  • 22nd September
  • 29th September
  • 6th October
  • 13th October
  • 20th October
  • 27th October
  • 3rd November
  • 10th November
  • 17th November
  • 24th November
  • 1st December
  • 8th December
  • 15th December
  • 22nd December
  • 29th December

How many saturday and sunday in 2024 holiday

இந்த 2024-ல் மொத்தம் 52 weekends (வார இறுதி நாட்கள்) உள்ளன, இதில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை சேர்த்தால் மொத்தம் 104 நாட்கள் உள்ளது. 

2024-ல் 251 வேலை நாட்கள் உள்ளன. மொத்தம் பதினொரு பொது விடுமுறை நாட்களும் 104 வார இறுதி நாட்களும் உள்ளன. மாதத்தைப் பொறுத்து ஒரு மாதத்தில் 19 முதல் 23 வேலை நாட்கள் வரை உள்ளன.

List of weekends in 2024

2024 வார இறுதி நாட்களின் பட்டியல்!

இந்த 2024-லிற்கான வர இறுதி பட்டியல் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. 

மொத்தம் 104 வர இறுதி நாட்களாக கணக்கிடப்படுகிறது.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement