How Many Times the Hands of a Clock Coincide in a Day in Tamil
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..! தினமும் நம் பொதுநலம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க போகும் தகவலும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். பொதுவாக நம்மில் பலருக்கும் சில சுவாரஸ்யமான தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், நமக்கே தெரியாமல் சில விஷயங்கள் நம் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும்.
சரி உங்களுக்கு புரியும் படியே சொல்கிறேன் கேளுங்கள். உங்கள் வீட்டில் கடிகாரம் இருக்கிறதா..? இது என்ன கேள்வி என்று யோசிப்பீர்கள். பொதுவாக நம் அனைவரின் வீட்டிலும் கடிகாரம் இருக்கும். அதுபோல நம் அனைவருக்குமே மணி பார்க்கவும் தெரியும். ஆனால் அந்த கடிகாரத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இன்னொன்று இருக்கிறது. அது என்ன விஷயம் என்று இந்த பதிவை படித்தறியலாம் வாங்க..!
ஒரு மைல் என்பது எத்தனை கிலோமீட்டர் என்று தெரியுமா..
ஒரு நாளைக்கு எத்தனை முறை கடிகாரத்தின் முட்கள் ஒன்று சேருகின்றன..?
- பொதுவாக நம் அனைவரின் வீடுகளிலும் கண்டிப்பாக கடிகாரம் என்பது இருக்கும். காரணம் நேரம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்குமே தெரியும்.
- அந்த கடிகாரத்தில் பெரிய முள், சிறிய முள் மற்றும் வினாடி முள் என்று மூன்று முள்கள் இருக்கின்றன. இது தான் நம் அனைவருக்குமே தெரியுமே. இதில் பெரிய முள் மற்றும் சிறிய முள் எங்கே நின்றால் மணி எத்தனை இருக்கும் என்று நமக்கு தெரியும்.
- ஆனால் கடிகாரத்தில் இருக்கும் முட்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை ஒன்றாக சந்திக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
- ஒரு கடிகாரத்தில் இருக்கும் முள்கள் ஒவ்வொரு 12 மணி நேரத்திற்கும் 12 சுற்றுகள் செய்கின்றன. அதனால் அவை 12 முறை ஒத்துப்போகின்றன. இருப்பினும், முள்கள் 11 மற்றும் 1 க்கு இடையில் ஒருமுறை மட்டுமே ஒன்றாக சநதிக்கின்றன.
- எனவே, ஒரு கடிகாரத்தின் முட்கள் 12 மணி நேரத்தில் இணையும் மொத்த நேரம் 11 மடங்கு ஆகும். எனவே, ஒரு நாளில் அவை 22 முறை ஒத்துப்போகின்றன.
- அதாவது ஒரு நாளைக்கு 22 முறை கடிகாரத்தின் முட்கள் ஒன்று சேருகின்றன என்று ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |