ஆப்பிள் நிறுவனத்தின் மாணவர்களுக்காக அசத்தலான தள்ளுபடியை பெறுவது எப்படி.?

Advertisement

Apple Free Airpods for Students 2024

பொதுவாக ஆப்லைனில் வாங்கும் பொருட்களை விட ஆன்லைனில் வாங்கும் பொருட்கள் அதிகமாய் விட்டது. காரணம் ஆன்லைனில் வாங்கும் போது நேரடியாக செல்ல வேண்டியதில்லை. நம்ம வீட்டிற்கே பொருட்கள் வந்து விடும். அதுமட்டுமில்லாமல் நிறைய ஆஃபர்கள் இருக்கும். இதனாலேயே ஆன்லைனில் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில் மாணவர்களுக்கான ஆஃபர்களை ஆப்பிள் வழங்கியுள்ளது. அதனை எப்படி வாங்குவது என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

Apple Discount Eligibility for Students and Teachers:

மாணவர்களுக்காக நிறைய ஆபர்களை வழங்கியுள்ளது, அதனை எப்படி வாங்குவது என்று பலருக்கும் தெரிவதில்லை. அதனை பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

நீங்கள் கல்லூரி/பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தால் அல்லது 16 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருந்தால், உயர் படிப்புக்கு சேர்ந்திருந்தால் இந்த ஆபர்களுக்கு தகுதியுடவராக இருப்பீர்கள். மேலும் உங்களிடம் ID கார்டு இருக்க வேண்டும்.

கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் (பொது அல்லது தனியார்) பணிபுரியும் எந்த ஆசிரிய உறுப்பினர் அல்லது பணியாளர்களும் மாணவர்களுக்கான Apple இன் சிறப்பு விலைச் சலுகையை மீட்டெடுக்க முடியும். மேலும், PTO அல்லது PTA நிர்வாகிகளும் சலுகைக்கு தகுதியுடையவர்கள். நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதைச் சரிபார்க்கும் ஐடி அல்லது ஆவணத்தைக் காட்டினால் போதும்.

எப்படி பெறுவது:

  • நீங்கள் முதலில் அதிகார பூர்வ www.apple.com/in/education இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • உங்களுக்கு எது வேண்டுமோ அந்த பொருளை செலக்ட் செய்யுங்கள்.
  • பின் நீங்கள் செலக்ட் செய்த பொருளை கிளிக் செய்ததும் ID அல்லது MAIL ID அதை கேட்கும், அதனை பதிவிட வேண்டும்.
  • உங்களுடைய தகுதியை சரி பார்த்த பிறகு ஆபர் கிடைக்கும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link

 

Advertisement