வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஜனவரி 26 Parade டிக்கெட்டுகளை பெற ஈஸியான வழி

Updated On: January 22, 2024 4:00 PM
Follow Us:
How to get January 26 Parade tickets in Tamil 
---Advertisement---
Advertisement

How to get Republic Day Parade Tickets

ஜனவரி 26 அன்று, இந்தியா தனது அரசியலமைப்பை 1950 இல் ஏற்றுக்கொண்டதை குடியரசு தின அணிவகுப்பு என்று அழைக்கப்படும் இது ஒரு பெரிய அணிவகுப்புடன் கொண்டாடுகிறது. இந்தியாவின் குடியரசு தின கொண்டாட்டங்களை நினைவுகூரும் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான அணிவகுப்பு டெல்லியில் ஒவ்வோராண்டும் நடைபெறும். அதனை காண மக்கள் கூட்டம் அலைமோதும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று, புது தில்லி ராஜ்பாத்தில் அணிவகுப்பு நடத்தப்படுகிறது. 1950 இல் அதன் தொடக்க அணிவகுப்பு முதல், இந்த அணிவகுப்பானது ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

Republic Day Parade ராஜ்பாத் வழியாக, இந்தியா கேட் மற்றும் செங்கோட்டையை கடந்து ராஷ்டிரபதி பவனுக்கு வந்து சேரும். இந்திய குடியரசுத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றி விழாவைத் தொடங்குகிறார். இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை படைப்பிரிவுகள், அவற்றின் இசைக்குழுக்களுடன், அடுத்தடுத்து அணிவகுத்துச் செல்லும். பார்ப்பதற்கே மிக அருமையாக இருக்கும். 

How to get January 26 Parade tickets in Tamil 

பல மாநிலங்களில் இருந்து அவர்களின் கலாச்சாரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த அணிவகுப்பானது நடக்கும். 

இதை நீங்கள் நேரில் காணவேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை படித்து எப்படி ஜனவரி 26 Parade டிக்கெட்டுகளை எப்படி பெறுவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஜனவரி 26 Parade டிக்கெட்டுகளை பெறுவது எப்படி (Online)

  • முதலில் அதன் அதிகாரபூர்வ தளமான aamantran.mod.gov.in செல்லுங்கள்.

How to get January 26 Parade tickets in Tamil 

  • அடுத்ததாக Tickets Availability செக் செய்யுங்கள்.
  • உங்களுக்கு Parade Ticket இருக்கின்றது என்றால், Book Your Tickets Button-ஐ கிளிக் செய்யவும்.

republic day parade tickets 2024

  • உங்களது தகவல்களை கொடுத்த பின்னர் தேதி டிக்கெட் பணம் உள்ளிட்ட தகவல்களை நிரப்பவும்.
  • அடுத்ததாக பணத்தை செலுத்தவும்.
  • அதன் பின்னர் உங்களது republic day parade tickets 2024 download செய்து சொல்லவும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement

Archana

நான் அர்ச்சனா, இந்த pothunalam.com இணையதளத்தில் உங்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் சுவாரசியமான விஷயங்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை