வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நாடுகள் வாரியாக நோன்பு இருக்கும் நேரம்…

Updated On: March 25, 2024 5:49 PM
Follow Us:
It is a time of fasting in all countries in tamil
---Advertisement---
Advertisement

மற்ற நாடுகளில் நோன்பு எவ்வளவு நேரம் இருப்பார்கள் தெரியுமா.?

இந்துக்களில் கோவில் திருவிழா என்றால் அந்த நாட்கள் நெருங்கும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பார்கள். அசைவ உணவுகளை சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். அதுவே கோவிலுக்கு பால் குடம் அல்லது காவடி எடுக்க போகிறார்கள் என்றால் அசைவ உணவுகள் சாப்பிடாமல் காலையிலே குளித்து விட்டு விரதம் இருப்பார்கள். கோவில் திருவிழா மட்டுமில்லை சாதரணமாக கார்த்திகை, பிரதோஷம் நாட்களிலும் விரதம் இருப்பார்கள்.

ஒருவேளை மட்டும் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். சில பேர் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு விட்டு விரதம் இருப்பார்கள். அது போல கிறிஸ்துவர்களில் கிறிஸ்துமஸ், முஸ்லிம்களில் ரம்ஜான் பண்டிகை இருக்கிறது. இந்த ரம்ஜான் வர போகிறது என்றால் நோன்பு இருப்பார்கள். இந்தியாவில் 12 மணி நேரம் இருப்பார்கள். அதனை மற்ற நாடுகளில் எவ்வளவு நேரம் இருப்பார்கள் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

நோன்பு நேரம்:

ரம்ஜான் வர போகிறது என்றால் நோன்பு ஆனது ஒரு மாதத்திற்கு இருப்பார்கள். இந்த ஒரு மாதம் காலமும் அல்லாவை நினைத்து வழிபடுவார்கள். இந்த நோன்பு நாட்களில் அதிகாலையிலே எழுந்து சாப்பிட்டு விட்டு அதன் பிறகு பச்ச தண்ணீர் கூட குடிக்காமல் கூட விரதம் இருப்பார்கள்.

இந்த நோன்பு நேரமானது ஒவ்வொரு நாட்டிலும் மாறுபடும், அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

நாடு  நேரம்  நாடு  நேர,ம் 
கிரீன்லாந்து 16 மணி நேரம் போலந்து 15 மணி நேரம்
ஐஸ்லாந்து 16 மணி நேரம் கஜகஸ்தான் 15 மணி நேரம்
பின்லாந்து 15 மணி நேரம் பெல்ஜியம் 14 மணி நேரம்
நார்வே 15 மணி நேரம் யுகே 14 மணி நேரம்
ஸ்காட்லாந்து 15 மணி நேரம் சுவிட்சர்லாந்து 14 மணி நேரம்
ஜெர்மனி 15 மணி நேரம் இத்தாலி 14 மணி நேரம்
அயர்லாந்து 15 மணி நேரம் பிரான்ஸ் 14 மணி நேரம்
ரஷ்யா 15 மணி நேரம் போர்ச்சுகல் 14 மணி நேரம்
நெதர்லாந்து 15 மணி நேரம் துருக்கி 14 மணி

ரமலான் நோன்பு 30 நாளுக்கான உணவு முறை அட்டவணை..!

It is a Time of Fasting in All Countries:

ஸ்பெயின் 14 மணி நேரம் ஆப்கானிஸ்தான் 14 மணி நேரம்
பிரான்ஸ் 14 மணி நேரம் இந்தியா 14 மணி நேரம்
கனடா 14 மணி நேரம் பங்களாதேஷ் 14 மணி நேரம்
ஜப்பான் 14 மணி நேரம் ஈராக் 14 மணி நேரம்
சீனா 14 மணி நேரம் மொராக்கோ 14 மணி நேரம்
கிரீஸ் 14 மணி நேரம்  பாகிஸ்தான் 14 மணி நேரம்
அமெரிக்கா 14 மணி நேரம் ஈராக் 14 மணி நேரம்
துனிசியா 14 மணி நேரம் லெபனான் 14 மணி நேரம்
அல்ஜீரியா 14 மணி நேரம் ஜோர்டான் 14 மணி நேரம்
ஈரான் 14 மணி நேரம் பாலஸ்தீனம் 14 மணி நேரம்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now