Tea-க்கு மட்டும் 20,000துக்கு மேல் செலவு பண்றோமா!

Advertisement

ஒரு வருசத்துக்கு Tea-க்கு மட்டும் இவ்ளோ செலவு பன்றோமா!

பெரும்பாலும் மக்கள் டீயை அதிகமாக விரும்புவார்கள், சாப்பாடு இல்லையென்றால் கூட பரவாயில்லை டீ இல்லாமல் சிலரால் இருக்கமுடியாது. ஏழைகளின் சாப்பாடு என்றே சொல்லலாம் இந்த டீயை, தமிழில் தேநீர் என்று கூறுவார்கள். டீயில் பலவகை உண்டு பிளாக் டீயின் தைரியமான வீரியம், க்ரீன் டீயின் புல் புத்துணர்ச்சி, ஒயிட் டீயின் மென்மையான இனிப்பு மற்றும் மஞ்சள் தேநீரின் மெல்லிய ஆழம் – ஒவ்வொரு மனநிலைக்கும் ஒரு கோப்பை உள்ளது. சிலர் தேநீரை strong-ஆகா குடிப்பார்கள் ஒருசிலர் நடுத்தரமாக குடிப்பார்கள் அது அவர்களின் குணத்தை பொறுத்து.

சிலர் எங்கு பார்த்தாலும் டீ குடிக்க நின்றுவிடுவார்கள், தூக்கத்தில்கூட டீ கொடுத்தால் எழுந்து குடிப்பார்கள். நீங்கள் என்றைக்காவது ஒரு நாளைக்கு இத்தனை டீ குடிக்கின்றோம் அப்போ ஒரு மாதத்துக்கு அல்லது ஒரு வருடத்திற்கு என்று நெனைத்து பார்த்திருக்கிறீர்களா. அப்படி நீங்கள் நினைத்து பார்த்தீர்கள் என்றால் உங்க தின டீ அளவு குறைந்துவிடும்.

டீத்தூளில் கலப்படத்தை கண்டுபிடிப்பது எப்படி.?

How much money does the tea drinkers spend in a year for tea?

Money we spend on tea in a year

டீ குடிப்பவர்கள் ஒரு வருடத்தில் டீக்காக எவ்வளவு பணம் செலவிடுகிறார்கள்? என்பதை பற்றிய சிறு கணிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு டீ யின் விலை: ரூ.10 என்று வைத்துக்கொள்வோம்

ஒரு நாளைக்கு 4 டீ என்றால்: ரூ.40

ஒரு மாதத்திற்கு: ரூ.1200

அதுவே ஒரு வருடத்திற்கு ரூ.14,400, இந்த கணக்கை பார்த்தால் நமக்கே வியப்பாகத்தான் இருக்கின்றது.

ஒரு வருடத்தில் நாம் டீ-க்காக செலவு செய்யும் பணம்

நாம் கணக்கு பார்க்காமல் தினந்தோறும் நிறைய டீ வாங்கி குடிக்கின்றோம், இந்த கணக்கு வெறும் 4 டீ-க்கு உரிய கணக்காகும். டீ குடிக்க நீங்கள் மட்டும் செல்லமாட்டீர்கள் பொதுவாக உங்கள் நண்பர்களுடன் தான் செல்வீர்கள் அப்படி எனில் அதை ஒரு வருடத்திற்கு கணக்கிட்டால் 20,000 மேல் வரும்.

இந்த கணக்கை நீங்கள் கூட்டிப்பார்த்தீர்கள் என்றால் அடுத்த முறை tea குடிப்பதற்கே சற்று யோசிப்பீர்கள்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement