How to Register National Voter’s Day Quiz Online in tamil
ஜனவரி 25 ஆம் தேதி வரும் 14 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாநில அளவில் பொது ஆன்லைன் வினாடி வினா போட்டி ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறுவதாக கூறப்படுகின்றது. இந்த போட்டிக்கான நோக்கம் என்ன என்றால் வாக்காளர் ஈடுபாட்டை மாநிலம் முழுவதும் அதிகப்படுத்த தான். முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் ஈடுபாட்டின் (SVEEP) முயற்சியின் ஒரு பகுதியாக, வினாடி-வினா போட்டி காலை 11 மணி முதல் 11.15 மணி வரை நடைபெறும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை அனைவர்க்கும் தெரியப்படுத்துங்கள். இந்த National Voter’s Day Quiz-ன் தலைப்பு “இந்தியாவில் தேர்தல்” ஆகும்.
இந்த தேசிய வாக்காளர் தின வினாடி, வினா போட்டி பதிவு 18 மற்றும் 19 வரை இருக்கும். குறிப்பிட்ட தேதிக்குள் பதிவு செய்து இந்த போட்டியில் உங்களது பங்கினை அளியுங்கள்.
வாக்காளர் விழிப்புணர்வுக்காக வினாடி வினா போட்டி
இந்த தேசிய வாக்காளர் தின வினாடி வினா ஆன்லைனில் தமிழில் பதிவு செய்வது எப்படி, இந்த போட்டி என்று நடக்கும் மற்றும் இந்த போட்டிக்கான முடிவுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுவதுமாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
தேசிய வாக்காளர் தின வினாடி, வினா கேட்கப்படும் கேள்விகள்
Quiz Competition Registration Details
- FIRST NAME
- LAST NAME
- EMAIL ADDRESS
- MOBILE NO
- PARTICIPANT TYPE
- NAME OF THE DISTRICT
- ADDRESS
கடைசியாக Register என்ற பட்டன்-ஐ கிளிக் செய்யவும். எல்லா தகவல்களையும் கொடுத்தபின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது மாதிரி தோன்றும்.
தேசிய வாக்காளர் தின வினாடி, வினா போட்டி பதிவு செய்வது எப்படி?
இந்த தேசிய வாக்காளர் தின வினாடி, வினா போட்டிக்கு ஆன்லைனில் பதிவு செய்ய முதலில் www.erolls.tn.gov.in/Quiz2024/ என்ற தளத்திற்கு செல்லவும்.
பிறகு அதில் கேட்கப்படும் அனைத்தையும் பூர்த்தி செய்யவும்.
பிறகு Register என்ற option-ஐ கிளிக் செய்யவும்.
தகுதியான வாக்காளர்கள் 21 அன்று National Voter’s Day Quiz-ல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |