KVP Scheme in Post Office in Tamil
பொதுவாக நம்பில் பலர் நமது எதிர்கால பயன்பாட்டிற்காக நாம் சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவினை சேமித்து வைக்க வேண்டும் என்று நினைப்போம். பணத்தை சேமிப்பதற்கு வங்கிகளை நாடுவதற்கு பதில், வங்கிகளை விட அதிக வட்டி மற்றும் அதிக லாபம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் பல இருக்கின்ற. அவற்றில் ஏதாவது ஒரு திட்டத்தில் இணைந்து தாங்கள் முதலீடு செய்வதன் மூலம் அதிக வட்டி மற்றும் அதிக லாபம் பெற முடியும்.
அந்த வகையில் இப்பொழுது நாம் தபால் துறை சேமிப்பு திட்டத்தில் மிகவும் சிறந்த திட்டமான கிசான் விகாஸ் பத்ரா சேமிப்பு திட்டத்தை பற்றி தெளிவாக அரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் தாங்கள் முதலீடும் செய்யும் தொகையினை இருமடங்கு இரட்டிப்பாக்கலாம். சரி வாங்க இந்த பதிவை முழுதாக படித்து KVP திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம்..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Post Office KVP Scheme Details in Tamil:
தகுதி:
இந்த கிசான் விகாஸ் பத்ரா சேமிப்பு திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து இந்தியர்களும் இணையலாம். மேலும் இதில் ஜாயிண்ட் அக்கவுண்ட் கூட திறந்து கொள்ளலாம்.
முதலீடு தொகை:
இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் வரம்பு எதுவும் இல்லை. மேலும் நீங்கள் இந்த திட்டத்தில் எவ்வளவு ரூபாய் முதலீடு செய்கிறீர்களோ அவ்வளவு தொகையே உங்களுக்கு வட்டியாக கிடைக்கும்.
வட்டிவிகிதம்:
இந்த சேமிப்பு திட்டத்திற்கான வட்டிவிகிதம் தோராயமாக 7.5% ஆகும்.
முதிர்வு காலம்:
இந்த திட்டத்திற்க்கான முதிர்வு காலம் 124 மாதங்கள் ஆகும். அதாவது 10 ஆண்டுகள் 4 மாதங்கள் ஆகும்.
தபால் துறையில் 10000 முதலீடு செய்து 16,823/- பெற வேண்டுமா
எவ்வளவு வருமானம் கிடைக்கும்:
முதிர்வு காலம் | ஆண்டு டெபாசிட் தொகை | மொத்த வட்டி தொகை | முதிர்வு கால தொகை |
10 வருடம் | Rs. 1000 | Rs. 1000 | Rs. 2,000 |
Rs. 5000 | Rs. 5000 | Rs. 10,000 | |
Rs. 10,000 | Rs. 10,000 | Rs. 20,000 | |
Rs. 20,000 | Rs. 20,000 | Rs. 40,000 | |
Rs. 30,000 | Rs. 30,000 | Rs. 60,000 | |
Rs. 40,000 | Rs. 40,000 | Rs. 80,000 | |
Rs. 50,000 | Rs. 50,000 | Rs. 1,00,000 | |
Rs. 1,00,000 | Rs. 1,00,000 | Rs. 2,00,000 | |
Rs. 2,00,000 | Rs. 2,00,000 | Rs. 4,00,000 | |
Rs. 3,00,000 | Rs. 3,00,000 | Rs. 6,00,000 | |
Rs. 10,00,000 | Rs. 10,00,000 | Rs. 20,00,000 |
SBI வங்கியில் 4500 ரூபாயை முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |