Post Office Rd 5000 Per Month 5 years Interest Rate in Tamil
வணக்கம் நண்பர்களே..! மனிதனாக பிறந்த அனைவருமே மிகவும் கடினமாக கஷ்டப்பட்டு உழைக்கின்றோம். அவ்வாறு நாம் கடினமாக உழைத்தும் எந்தவித பயனும் இல்லை நாம் சம்பாதித்த பணம் நம்மிடம் நிலையாக நிலைப்பதில்லை என்று பலரும் புலம்புவதை நாம் கேட்டிருப்போம். எனவே தான் அனைவருமே தங்கள் சம்பாதித்த பணத்தில் இருந்து குறைந்த பணத்தை சேமிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி நாம் சேமிக்க வேண்டும் என்றவுடனே நமது மனதிற்கு நினைவு வருவது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தால் பிற்காலத்தில் அது நமக்கு நல்ல லாபத்தை தரும் என்பது தான்.
ஆனால் ஒரு சிலருக்கு எப்படி முதலீடு செய்தால் நமக்கு அதிக பலன் கிடைக்கும் என்பதில் இன்றளவும் பெரிய குழப்பம் உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் Post Office Rd சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Post Office 5000 Rd Details in Tamil:
தகுதி:
இந்த தபால் துறையில் Rd சேமிப்பு திட்டத்தில் சேமிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு 18 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்.
சேமிப்பு தொகை:
இந்த Rd திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 10 ரூபாய் செலுத்தி கணக்கை தொடங்கலாம். அதிகபட்சம் எவ்வளவு வேண்டும் என்றாலும் சேமிக்கலாம்.
சேமிப்பு காலம்:
இந்த திட்டத்தில் நீங்கள் 1 வருடம் முதல் 5 வருடங்கள் வரை சேமிக்கலாம்.
வட்டி விகிதம்:
தபால் துறையின் RD சேமிப்பு திட்டத்தில் உங்களுக்கு தோராயமாக 5.80% முதல் 6.50% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது. இந்த வட்டிவிகிதமானது நீங்கள் சேமிக்கும் தொகையினை பொருத்தும், நீங்கள் சேமிக்கும் காலத்தை பொறுத்தும் மாறுபடும்.
தபால் துறையில் 6,00,000 வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்
Post Office 5000 Rd Calculator in Tamil:
ஜென்ட்ரல் சிட்டிசன்:
டெபாசிட் தொகை | சேமிப்பு காலம் | வட்டி தொகை | முதிர்வு தொகை |
5,000 | 5 வருடம் | Rs. 54,957 | Rs. 3,54,957 |
சீனியர் சிட்டிசன்:
டெபாசிட் தொகை | சேமிப்பு காலம் | வட்டி தொகை | முதிர்வு தொகை |
5,000 | 5 வருடம் | Rs. 54,957 | Rs. 3,54,957 |
தபால் துறையில் 10000 முதலீடு செய்து 16,823/- பெற வேண்டுமா
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |