தபால் துறையில்ஒரு முறை 20,000 டெபாசிட் செய்து வருடத்திற்கு 8965 ரூபாய் வட்டி வேண்டுமா.!

Advertisement

தபால் துறை டைம் டெபாசிட் திட்டம் 

நாம் சம்பாதிக்கின்ற பணத்தை சேமித்து வைப்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் அடுத்த நிமிடம் நம் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று தெரியாது. நீங்கள் சேமித்து வைப்பது இப்போது உதவாமல் இருக்கலாம். ஆனால் ஏதோ ஒரு சூழ்நிலையில் நீங்கள்  உதவியாக இருக்கும்.

அதனால் நீங்கள் எதில் சேமிப்பது என்று தேடி கொண்டிருக்கிறீர்கள் என்றால் நம் பதிவில் பல் வகையான சேமிப்பு திட்டங்களை பதிவிட்டு வருகிறோம். சில பேர் ரிஸ்க் இல்லாமல் பாதுகாப்பான முறையில் சேமிக்கும் திட்டங்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் தபால் துறையில் உள்ள டைம் டெபாசிட் திட்டத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தபால் துறை டைம் டெபாசிட் திட்டம்:

தபால் துறை டைம் டெபாசிட் திட்டம்

இத்தகைய டைம் டெபாசிட் திட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும்  பயன் அடையலாம். உங்கள் ஊரில் உள்ள தபால் துறைக்கு சென்று திட்டத்தில் சேருங்கள்.

சேமிப்பு தொகை:

மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் போஸ்ட் ஆபீஸில் Account ஓபன் செய்யும் போது ஒரே ஒரு முறை தொகையினை செலுத்தினால் போதும்.

இதில் நீங்கள் குறைந்தப்பட்ச சேமிப்பு தொகையாக 1000 ரூபாய் முதல் அதிகமாக எவ்வளவு ரூபாய் வரையிலும் டெபாசிட் செய்யலாம். உங்களின் விருப்பத்திற்கேற்ப டெபாசிட் செய்து

சீனியர் சிட்டிசன் திட்டத்தில் தபால் துறை Vs SBI பேங்க் இரண்டில் எது சிறந்தது 

வட்டி:

 post office time deposit 2 lakh investment interest rate in tamil

இத்தகைய திட்டத்தில் உங்களுக்கான வட்டி விகிதம் என்பது முதிர்வு காலத்தை பொறுத்தே அமையும். மேலும் இதனுடைய வட்டி விகிதமானது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஆனால் காலாண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது.

Post Office Time Deposit Interest Rate 
1 வருடம் 2 வருடம் 3 வருடம் 5 வருடம்
6.8% 6.9% 7.00% 7.50%

 

சேமிப்பு காலம்:

தபால் துறையில் உள்ள இந்த திட்டத்திற்கான சேமிப்பு காலம் என்பது 1,2,3 மற்றும் 5 என இவ்வாறு உள்ளது. எனவே உங்களின் விருப்பத்திற்கு ஏற்றது போல் தேர்வு செய்து கொள்ளலாம்.

எவ்வளவு கிடைக்கும்:

தபால் துறை டைம் டெபாசிட் திட்டத்தில் 20,000 முதலீடு செய்தால் முதிர்வு காலத்தை பொறுத்து கிடைக்கும் தொகை மாறுபடும், அதனை பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

விவரம்  1 வருடம் 2 வருடம் 3வருடம் 5 வருடம்
வட்டி தொகை 13,951 ரூபாய் 2,968 ரூபாய் 4,614ரூபாய் 8,965 ரூபாய்
முதிர்வு தொகை 21,411 ரூபாய் 22,968 ரூபாய் 24,614 ரூபாய் 28,965 ரூபாய்

 

இந்தியன் வங்கியில் 700 ரூபாய் முதலீடு போட்டா மெச்சூரிட்டி தொகை எவ்வளவு 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement