வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்தியன் வங்கியில் 700 ரூபாய் முதலீடு போட்டா மெச்சூரிட்டி தொகை எவ்வளவு.?

Updated On: November 29, 2023 10:57 AM
Follow Us:
indian bank rd 700 deposit interest rate in tamil
---Advertisement---
Advertisement

Indian Bank Rd 700 Per Month in Tamil

நம் முன்னோர்களின் காலத்தில் பணத்தை சம்பாதித்து அன்றைய நாள் செலவுகளை பார்த்து கொண்டார்கள். நம் பிள்ளைக்கோ, பேரன், பேத்திக்கோ சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் இன்றைய காலத்தில் சம்பாதிக்கின்ற பணம் அன்றைய நாள் செலவுகளுக்கே போதவில்லை. ஏனென்றால் அந்த அளவிற்கு விலைவாசி உயர்வாகிவிட்டது. அதனால் தான் நீங்கள் இன்று சம்பாதிக்கும் பணத்திலிருந்து கொஞ்சமாவது சேமித்து வைக்க வேண்டும். சேமித்து வைக்க வேண்டும் எண்ணம் வந்த  சேமிப்பது என்ற குழப்பமும் இருக்கும். உங்களுக்கு உதவும் வகையில் இந்தியன் வங்கியில் உள்ள ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இந்தியன் வங்கி ரெக்கரிங் டெபாசிட் திட்டம் விவரம்:

இந்தியன் வங்கி ரெக்கரிங் டெபாசிட் திட்டம் விவரம்

தகுதி: 

இந்தியன் வங்கி ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் சேரலாம்.

டெபாசிட் தொகை: 

இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 100 ரூபாயும், அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம்.

டெபாசிட் காலம்: 

ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் 6 மாதம் முதல் 120 மாதங்கள் வரை வழங்கப்படுகிறது.

SBI வங்கியில் மாதந்தோறும் 3000 ரூபாய் முதலீடு செய்தால் வட்டி 7.30% அப்போ 5 வருடத்தில் கிடைக்கும் மெச்சூரிட்டி தொகை எவ்வளவு.?

வட்டி: 

இந்த திட்டத்தில் வட்டியானது 4% முதல் 5.75% காரை வழங்கப்படுகிறது. இந்த வட்டி தொகையானது  நீங்கள் தேர்ந்தெடுக்கும் கால அளவை பொறுத்து வட்டி மாறுபடும்.

கால அளவு  பொதுமக்களுக்கான வட்டி  மூத்த குடிமக்களுக்கான வட்டி 
180 நாட்கள் 4.00% 4.50%
181 நாட்கள் – 269 நாட்கள் 4.00% 4.50%
9 மாதங்கள் – 364 நாட்கள் 4.40% 4.90%
1 ஆண்டு 5.00% 5.50%
1 வருடம் 1 நாள் – 1 வருடம் 364 நாட்கள் 4.95% 5.45%
2 ஆண்டுகள் – 2 ஆண்டுகள் 364 நாட்கள் 5.10% 5.60%
3 ஆண்டுகள் – 10 ஆண்டுகள் 5.25% 5.75%

 

இந்த திட்டத்தில் எவ்வளவு வழங்கப்படும்:

சேமிப்பு தொகை முதிர்வு காலம் Normal Citizens                      Senior citizens
மொத்தமாக சேமித்த தொகை  வட்டி தொகை (5.25%)  மொத்த தொகை மொத்தமாக சேமித்த தொகை  வட்டி தொகை (5.25%)  மொத்த தொகை
700 ரூபாய்  10 வருடம்  84,000 ரூபாய்  26,510 ரூபாய்  1,10,510 ரூபாய்  84,000 ரூபாய்  29,546 ரூபாய்  1,13,546 ரூபாய் 

 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

womens money saving ideas at home in tamil

இல்லத்தரசிகள் இப்படி கூட பணத்தை சேமிக்கலாமா

1 pavan gold vanga savings tips in tamil

6 மாதத்தில் 1 பவுனு எடுக்கலாம் எப்படி தெரியுமா.?

Post Office RD Investment in Tamil

மாதம் 3000 ரூபாய் முதலீடு செய்து 5,12,565 லட்சம் பெற வேண்டுமா.?

gold saving ideas in tamil

உங்ககிட்ட ஒரு பவுனு நகை இருந்தா 10 பவுனு தங்கம் வாங்கலாம்! Secret Idea!

Post Office NPS Scheme in Tamil

அஞ்சல் துறையில் மாதம் 500 ரூபாய் செலுத்தி 74,82,556/- அளிக்க கூடிய ஓய்வூதிய திட்டம்..!

Best Post Office Saving Schemes in Tamil

இந்திய அரசால் வழங்கப்படும் 6 அதிக வருமானம் தரும் சிறு சேமிப்பு திட்டங்கள்..!

best post office schemes in tamil

அஞ்சலகத்தில் 4 சிறந்த சேமிப்பு திட்டம்..! சேமிப்போர்க்கு அதிக வட்டி கிடைக்கும்..!

Post Office FD vs SBI FD in Tamil

போஸ்ட் ஆஃபீஸ் FD (VS) SBI வங்கி FD திட்டம்..! எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்..!

Stock VS Share Difference in Tamil

Stock Market VS Share Market இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன..?