SBI வங்கியில் மாதந்தோறும் 3000 ரூபாய் முதலீடு செய்தால் வட்டி 7.30% அப்போ 5 வருடத்தில் கிடைக்கும் மெச்சூரிட்டி தொகை எவ்வளவு.?

Advertisement

SBI Rd 3000 Per Month 5 Years Plan in Tamil

எதிர்கால பயன்பாட்டிற்காக பணத்தை சேமிப்பது ரொம்ப முக்கியமானது. அதனால் நீங்கள் சம்பாதிக்கின்ற பணத்திலிருந்து கொஞ்சமாவது எடுத்து சேமியுங்கள். ஏனென்றால் நாம் வாழ்நாள் முழுவதும் ஓடி ஓடி உழைக்க முடியாது. சேமிப்பதற்கான திட்டங்களை நம் பதிவில் தினந்தோறும் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றிய பதிவில் sbi வங்கியில் உள்ள rd திட்டத்தை பற்றி அறிந்து கொள்வோம். இந்த திட்டத்தில் 3000 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும் என்று அறிந்து கொள்வோம்

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI RD திட்டத்தில் 3000 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்:

பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள RD திட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.

சேமிப்பு தொகை:

இந்த திட்டத்தில் குறைந்தபட்ச சேமிப்பு தொகையாக மாதம் 100 ரூபாய் முதல் அதிகப்பட்சமாக எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் சேமித்து கொள்ளலாம்.

வட்டி விகிதம்%:

SBI வங்கியில் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திற்கு என்று 6.80% முதல் 7.30% வரை ஆண்டிற்கு வட்டி விகிதமாக அளிக்கப்படுகிறது. மேலும் வட்டி விகிதம் என்பது முதிர்வு காலத்தினை பொறுத்து அமையும்.

போஸ்ட் ஆபிசில் மாதம் ரூ.1,515 முதலீடு செய்தால் 35 லட்சம் பெறலாம்

டெபாசிட் காலம்  Normal citizens Senior citizens
1 வருடம் – 1 வருடம் 364 நாட்கள் 6.80% 7.30%
2 ஆண்டுகள் – 2 ஆண்டுகள் 364 நாட்கள் 7.00% 7.50%
3 ஆண்டுகள் – 4 ஆண்டுகள் 364 நாட்கள் 6.50% 7.00%
5 ஆண்டுகள் – 10 ஆண்டுகள் 6.50% 7.00%

 

முதிர்வு காலம்:

நீங்கள் இந்த திட்டத்தில் முதிர்வு காலமாக 1 வருடம் முதல் 10 வருடம் கொடுக்கப்படுகிறது.

2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…

இந்த திட்டத்தில் 2000 ரூபாய் சேமித்தால் எவ்வளவு கிடைக்கும்:

டெபாசிட் விபரம்  Normal citizens Senior citizens
டெபாசிட் தொகை  Rs.3000/- Rs.3000/-
வட்டி  6.80% 7.30%
வட்டி தொகை  Rs.32,972/- Rs.37,511/-
5 வருடத்தில் சேமிக்கப்பட்ட தொகை  Rs.1,80,000/- Rs.1,80,000/-
டெபாசிட் காலம்  5 வருடம்  5 வருடம் 
முதிர்வு தொகை  Rs.2,12,972/- Rs.2,17,511/-

 

மாத வருமானம் தரும் அஞ்சல் துறையின் அசத்தலான POMIS திட்டம்..

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement