SIP-ல் வெறும் 200 ரூபாயை முதலீடு செய்து 1 கோடி வரை பெறலாமா.. அது எப்படி..?

Advertisement

SIP Details in Tamil

இன்றைய சூழலில் பணம் தான் அனைத்தும் என்றாகிவிட்டது. அதாவது பணம் இல்லாத ஒருவரை இந்த உலகம் மனிதனாக கூட மதிப்பதில்லை. எனவே அனைவருமே தங்கள் வாழ்க்கைக்கு தேவையான பணத்தை ஓடி ஓடி சென்று சென்று சம்பாதிக்கிறார்கள். அப்படி ஓடி ஓடி சம்பாதித்தும் ஒரு பயனுமில்லாமல் தான் உள்ளது. அதாவது சில சமயங்களில் நமக்கு அதிக அளவு பணம் தேவைப்படும் பொழுது நம்மிடம் பணம் இல்லாமல் இருக்கும்.

அதனால் தான் நமது எதிர்கால தேவைக்காக நாம் சம்பாதிக்கும் பணத்திலிருந்து சிறிய அளவு சேமித்து அல்லது முதலீடு செய்து வைக்க வேண்டும். இன்றைய சூழலில் பலருக்கும் சேமிப்பு மற்றும் முதலீடு செய்வது பற்றிய விழிப்புணவு வந்துவிட்டது. ஆனால் ஒருசிலருக்கு சேமிப்பு மற்றும் முதலீடு செய்வது பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதே உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான். இன்றைய பதிவில் SIP மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SIP என்றால் என்ன.?

SIP Investment Calculator in Tamil

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்பது மியூச்சுவல் ஃபண்ட்ஸின் மூலம் வழங்கப்படும் ஒரு முதலீட்டு வழியாகும். இதில் நீங்கள் உங்களிடம் உள்ள தொகையை ஒட்டுமொத்தமாக முதலீடு செய்வதற்குப் பதிலாக, மாதா மாதம் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை என்ற வழக்கமான கால இடைவெளியில் ஒரு நிலையான தொகையை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் செய்ய முடியும்.

அதாவது இந்த SIP என்பது ஒரு தொடர் வைப்பு போன்றது. நீங்கள் இதில் 100 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம்.

ஒரு நாளைக்கு 200 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்:

சேமிப்பு தொகை  கால அளவு வருடாந்திர சதவிகிதம் மொத்த முதலீட்டு மொத்த மூலதன ஆதாய தொகை  மொத்த முதிர்வுத் தொகை
தினமும் 200 ரூபாய் 15 ஆண்டுகள்  12% 10,80,000 லட்சம்  17,75,588 லட்சம்  28,55,588 லட்சம் 

தபால் துறையின் FD திட்டத்தில் 20,000 முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி மற்றும் அசல் கிடைக்கும்

20 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்.?

சேமிப்பு தொகை  கால அளவு வருடாந்திர சதவிகிதம் மொத்த முதலீட்டு மொத்த மூலதன ஆதாய தொகை  மொத்த முதிர்வுத் தொகை
தினமும் 200 ரூபாய் 20ஆண்டுகள்  12% 14,40,000 லட்சம்  40,79,144 லட்சம்  55,19,144 லட்சம் 

25 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்.?

சேமிப்பு தொகை  கால அளவு வருடாந்திர சதவிகிதம் மொத்த முதலீட்டு மொத்த மூலதன ஆதாய தொகை  மொத்த முதிர்வுத் தொகை
தினமும் 200 ரூபாய் 20ஆண்டுகள்  12% 18,00,000 லட்சம்  84,13,239 லட்சம்  1,02,13,239 கோடி

என்ன சொல்லுறீங்க 3000 முதலீடு செய்தால் 2,19,827/- கிடைக்குமா

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement