என்ன சொல்லுறீங்க 3000 முதலீடு செய்தால் 2,19,827/- கிடைக்குமா..?

Advertisement

IDFC Bank 3000 Rd Scheme Interest Rate Calculator in Tamil

நாம் அனைவருக்குமே இன்றைய சூழலில் மிக மிக அதிக அளவு தேவைப்படுவது பணம் தான். ஏனென்றால் இன்றைய சூழலில் அனைத்து இடங்களிலும் பணம் தான் அதிக அளவு தேவைப்படுகிறது. ஏன் நாம் நமது தேவையான ஒரு சிறிய பொருளை வாங்க வேண்டும் என்றாலும் அதற்கு  கூட பணம் தான் தேவைப்படுகிறது. அதனால் அனைவருமே தங்களுக்கு தேவையான பணத்தை ஓடி ஓடி உழைத்து சம்பாதிக்கிறார்கள். அப்படி சம்பாதித்ததாலும் நமக்கு முக்கியமாக தேவைப்படும் நேரத்தில் நம்மிடம் பணம் இல்லை என்றால் நாம் மற்றவர்களிடம் சென்று கடன் பெற வேண்டும். அதனால் தான் அனைவருமே சேமிக்க வேண்டும்.

ஆனால் ஒரு சிலருக்கு இன்றும் சேமிப்பு பற்றிய சரியான புரிதல் இல்லை. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் பதிவிட்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் IDFC வங்கியின் RD சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களை அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

IDFC Bank 3000 Rd Details in Tamil:

IDFC Bank 3000 Rd Details in Tamil

தகுதி:

இந்த IDFC Bank RD சேமிப்பு திட்டத்தில் சேமிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு 18 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்.

பணவரவை அள்ளித்தரும் கூட்டுவட்டி பற்றி தெரியுமா உங்களுக்கு?

சேமிப்பு தொகை:

இந்த RD திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாய் செலுத்தி கணக்கை தொடங்கலாம். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.

சேமிப்பு காலம்:

இந்த திட்டத்தில் நீங்கள் 6 மாதங்கள் முதல் 120 மாதங்கள் வரை அதாவது 10 ஆண்டுகள் வரை சேமிக்கலாம்.

வட்டி விகிதம்:

இந்த திட்டத்தில் உங்களுக்கு தோராயமாக 6.75% முதல் 7.70% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.

போஸ்ட் ஆபிஸில் 5000 முதலீடு செய்தால் 3,54,957/- அளிக்கும் சேமிப்பு திட்டமா

IDFC Bank 3000 Rd Calculator in Tamil:

ஜென்ட்ரல் சிட்டிசன்:

டெபாசிட் தொகை  சேமிப்பு காலம்  வட்டி தொகை  முதிர்வு தொகை
3,000 5 வருடம்  Rs. 36,941 Rs. 2,16,941

சீனியர் சிட்டிசன்:

டெபாசிட் தொகை  சேமிப்பு காலம்  வட்டி தொகை  முதிர்வு தொகை
3,000 5 வருடம்  Rs. 39,827 Rs. 2,19,827

தபால் துறையில் 6,00,000 வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்

 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement