வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இதை மட்டும் படித்தால் சிரிப்பே நிறுத்த முடியாது..

Updated On: July 14, 2023 12:02 PM
Follow Us:
Jokes in Tamil With Answers
---Advertisement---
Advertisement

Jokes in Tamil With Answers

பிறப்பு என்பது ஒரு முறை தான். இப்படி அடுத்த நொடி என்ன நடக்கும் என்று தெரியாத வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும். ஆனால் நாம் எல்லாரும் சந்தோஷமாக வாழுகிறோம் என்றால் கேள்வி தான். பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஓடி ஓடி உழைக்கின்றோம். சில நபர்கள் வேலையில் உள்ள கஷ்டம், வீட்டில் உள்ள கஷ்டம் என இரண்டையும் நினைத்து மன அழுத்தத்திற்கு ஆளாகுகிறார்கள். ஆனால் எவ்வளவு பெரிய கஷ்டத்திலும் ஏதவாது ஒரு ஜோக்கை கேட்டாலே நம்மை அறியாமல் சிரிப்பு வந்துவிடும். அதனால் தான் இந்த பதிவில் மனம் விட்டு சிரிப்பதற்கு சில ஜோக்ஸை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

சிரிக்க வைப்பதற்கு சில ஜோக்ஸ்: 

  1. ஒருத்தவன் ஜூஸ் வாங்குனானா அத எல்லா கதவையும் சாத்திக்கிட்டு குடிச்சானாம் ஏன்.?

விடை: ஏனா அது சாத்துக்குடி ஜூஷா.

2. அன்னப்பறவை  பாலையும், தண்ணீரையும் பிரிக்கிது ஏன்.?

விடை: வேற எதுக்கு குடிக்கிறதுக்கு.

3. மூன்னு தாத்தா கரும்பு தோட்டத்துக்கு போனார்களாம். அதுல இரண்டு பேர் கரும்பு சாப்டங்களாம் ஒருத்தர் மட்டும் சாப்பிடாலயம் ஏன்.?

விடை: ஏன்னா ஒருத்தர் Sugar patient

4. 2025-ல உலகம் எப்படி இருக்கும்.?

விடை: அதே மாதிரி உருளையா தான் இருக்கும்.

5. எந்த காட்டிலும் கிடைக்காத பூச்சி எது.?

விடை: கண்ணாமூச்சி

6. ஒரு Police தேங்காயை உரிச்சிகிட்டு ஸ்டேஷன் கு எடுத்து கிட்டு போனாராம் ஏன்.?

விடை: ஏன்னா கைதியை துருவி துருவி கேள்வி கேட்க போனாராம்.

7. ஒருவரை 15 மணி நேரம் chair-ல இருந்தாராம் ஏன்.?

விடை: ஏன்னா அவர் Chairman

8. ஒரு பச்சை கல்லை கடலில் எறிந்தால் என்ன ஆகும்.

விடை: வேற எப்படி ஈரமாகும்.

9. Hospital-க்கு எப்படி போகணும்.?

விடை: வேற எப்படி நோயோட தான் போகணும்.

10. ஒருத்தர் அவரோட Driving licence -யை குழி தோண்டி புதைச்சிட்டாராம் ஏன்.?

விடை: ஏன்னா அது Expiry ஆகிடுச்சா.

11. காட்டுக்கு tax கட்டுர ஒரே விலங்கு எது.?

விடை: வரிகுதிரை தான்.

12. ஒருத்தர் மோதிரத்தை கால் விரலில் போட்ருந்தராம் ஏன்.?

விடை: ஏன்னா அது கா பவுன் மோதிரமாம்.

13. அதிக Weight தூக்குற பூச்சி எது.?

விடை: மூட்டை பூச்சி

14. பொருள் வைக்க யூஸ் பண்ண முடியாத பை எது.?

விடை: தொப்பை

15. வேலைக்கு போற விலங்கு எது.?

விடை: பனிக்கரடி

இந்த கடிஜோக்ஸை ஒரே ஒரு முறை படித்து பாருங்கஉங்களால் சிரிப்பை நிறுத்தவே முடியாது

கவலைகளை மறந்து சிரிக்க இதை மட்டும் ஒரு முறை படியுங்கள்

உங்களின் கவலைகளை மறந்து சிரிக்க சில ஜோக்ஸ்

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now