பொதுத்தேர்வு கால அட்டவணை 2022 | Government Exam Time Table 2022 in Tamil

Government Exam Time Table 2022 in Tamil

அரசு பொதுத்தேர்வு அட்டவணை 2022 | 10 11 12 Exam Time Table 2022 in Tamil 

ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்களுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பது 10 மற்றும் 12 வகுப்பு பொது தேர்வுகள் தான். இந்த ஆண்டு பொது தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு பொது தேர்வு அட்டவணையை அரசு வெளியிட்டுள்ளது. தேர்வு தேதி வெளியீடு ஆனதும் மாணவர்கள் தேர்வுக்கு பரபரப்பாக தயாராகி கொண்டிருக்கிறார்கள். நாம் இந்த பதிவில் 2022 பொது தேர்வுக்கான கால அட்டவணையை படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..

2022-ம் ஆண்டுக்கான TNPSC தேர்வு கால அட்டவணை

10 வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2022:

10th Public Exam Time Table 2022

தேர்வு தேதி பாட பிரிவு 
May 6, 2022 Language
May 14, 2022Optional Language
May 18, 2022English
May 21, 2022Vocational Subject
May 24, 2022 Mathematics
May 26, 2022Science
May 30, 2022Social Science

11 வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2022:

தேதி கிழமை பாடம் 
10.05.2022செவ்வாய்மொழிப்பாடம்
12.05.2022வியாழன்ஆங்கிலம்
16.05.2022திங்கள்உயிரியல்
தாவரவியல்
வரலாறு
பிசினஸ்
கணிதம் புவியியல்
19.05.2022வியாழன்வேதியியல்,
கணக்குவியல்,
புவியியல்
25.05.2022புதன்கணிதம்
விலங்கியல்,
காமர்ஸ்,
மைக்ரோ பயோலஜி,
நர்சிங்,
உணவு சேவை மேலாண்மை,
நியூட்ரீஷன் மற்றும் டயட்
27.05.2022வெள்ளிகம்யூனிகேட்டிவ் ஆங்கிலம்,
கணினி அறிவியல்,
பயோ கெமிஸ்டிரி,
ஹோம் சயின்ஸ்,
அரசியல் அறிவியல்,
புள்ளியியல்
31.05.2022செவ்வாய்இயற்பியல்
எக்கனாமிக்ஸ்
கணினி தொழில்நுட்பம்

 

1 முதல் 12-ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி தொலைக்காட்சி அட்டவணை..!

12 வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2022:

தேதி கிழமை பாடம் 
05.05.2022வியாழன்மொழிப்பாடம்
09.05.2022திங்கள்ஆங்கிலம்
11.05.2022புதன்அரசியல் அறிவியல்,
புள்ளியியல்
பயோ கெமிஸ்டிரி,
கணினி அப்ளிகேஷன்,
கணினி அறிவியல்,
கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்
13.05.2022வெள்ளிவேதியியல்
புவியியல்
வணிகவியல்
17.05.2022செவ்வாய்கணிதம்
விலங்கியல்
காமெர்ஸ்
மைக்ரோ பயோலஜி,
நியூட்ரீஷியன் மற்றும் டயாட்டிக்ஸ்,
வேளாண் அறிவியல்,
20.05.2022வெள்ளிஇயற்பியல்
எக்கானாமிக்ஸ்
கணினி தொழில்நுட்பம்
23.05.2022திங்கள்பயோலஜி
தாவரவியல்
பிசினஸ் கணிதம்,
வரலாறு மற்றும் புள்ளியியல்,
டெக்ஸ்டைல் டெக்னாலஜி
28.05.2022 சனிவொக்கேஷனல்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com