List of Paramedical Courses in Tamil
பொதுவாக படிக்கும் பொழுது நம்மிடம் யாராவது வருங்காலத்தில் என்ன ஆக போகின்றீர்கள் என்றால் நம்மில் பலரும் மருத்துவர் என்று தான் கூறி இருப்போம். ஆனால் நமது ஆசை நிறைவேற வேண்டுமென்றால் நாம் நமக்கு வைக்கப்படும் பொது தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும். ஆனால் ஒரு சிலரால் அதிக மதிப்பெண் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். அதனால் அவர்களால் மருத்துவ துறைக்குள் செல்ல முடியாத என்றால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. ஏனென்றால் மருத்துவ துறையிலேயே துணை மருத்துவ படிப்புகள் உள்ளது. அவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து படித்து நீங்கள் மருத்துவ துறைக்குள் சென்று விடலாம். அதற்கு முதலில் அந்த துணை மருத்துவ படிப்புகள் எவை என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் துணை மருத்துவ படிப்புகளின் பட்டியலை பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
Paramedical Courses List in Tamil:
படிப்பின் பெயர் | வருடம் | எத்தனை கல்லூரிகள் வழங்குகின்றன |
B.Sc Nursing | 4 வருடம் | 409 |
M.Sc Nursing | 2 வருடம் | 157 |
B.Pharma | 4 வருடம் | 470 |
D. Pharma | 2 வருடம் | 268 |
M. PHARMA |
2 வருடம் | 224 |
M. Pharma in PHARMACEUTICS | 2 வருடம் | 249 |
M. Pharma in PHARMACOLOGY | 2 வருடம் | 176 |
M. Pharma in PHARMACEUTICAL CHEMISTRY | 2 வருடம் | 138 |
A.N.M (AUXILIARY NURSE AND MIDWIFE COURSE) | 2 வருடம் | 168 |
General Nursing & Midwifery (GNM) | 3 வருடம் | 322 |
BACHELOR IN PHYSIOTHERAPY | 4 வருடம் | 193 |
DIPLOMA IN MEDICAL LABORATORY TECHNOLOGY | 2 வருடம் | 129 |
B.SC. – MEDICAL LAB TECHNOLOGY | 3 வருடம் | 128 |
B.PHARMA (LATERAL ENTRY) | 4 வருடம் | 85 |
M.SC. IN COMMUNITY HEALTH NURSING | 2 வருடம் | 62 |
M.SC. – MEDICAL SURGICAL NURSING | 2 வருடம் | 67 |
M.SC. IN OBSTETRICS AND GYNECOLOGY NURSING | 2 வருடம் | 62 |
MD IN PHARMACOLOGY | 3 வருடம் | 114 |
POST BASIC B.SC IN NURSING | 2 வருடம் | 236 |
MASTER IN PHYSIOTHERAPY (MPT) | 2 வருடம் | 96 |
இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |