SSC JE Civil பாடத்திட்டம் நியூ 2024

Advertisement

SSC Junior Engineer Civil Syllabus PDF Download | SSC  Junior Engineer Civil Syllabus PDF | SSC Junior Engineer Civil Exam Pattern

மத்திய அரசின் பணியாளர்கள் தேர்வாணையம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி Junior Engineer (Civil, Electrical, Mechanical) பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. மத்திய அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது பெரும்பாலானவர்களுக்கு கனவாக இருக்கிறது. என்ன வேலைவாய்ப்பு வந்தாலும் அதற்காக தங்களை தயார் செய்து கொள்வார்கள்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்த ssc velaivaippu 2024 காலியிடத்திற்கு Computer Based Exam தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வுகளில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள். இந்த வேலைவாய்ப்பு தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு முதலில் பாடத்திட்டத்தை பற்றி அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் அப்போது தான் நாம் தெளிவாக prepare செய்ய முடியும். அதனால் தான் இந்த பதிவில் ssc junior engineer civil பாடத்திட்டத்தை பற்றி அறிந்து கொள்ள போகின்றோம்.

SSC Junior Engineer Civil Exam Pattern:

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் தேர்வில் வெற்றி அடைய வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக தங்களை தயார்படுத்தி கொள்வார்கள். அப்படி நீங்கள் தயார்படுத்தி கொள்வதற்கு முதலில் பாடத்திட்டத்தை பற்றி அறிந்திருக்க வேண்டும். இதில் exam pattern மற்றும் பாடத்திட்டத்தை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

நிறுவனம் SSC
தேர்வு பெயர் SSC Junior Engineer (SSC JE)
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வகை Engineering Jobs
தேர்ந்தெடுக்கும் முறை Computer-Based Test ( Both Paper 1 and Paper 2)
அதிகாரப்பூர்வ இணையதளம் www.ssc.gov.in

SSC JE  Civil Paper-I & Paper-II Exam Pattern 2024:

SSC JE Paper-I



பாடத்தின் பெயர்  கேள்விகள்  மதிப்பெண்  நேரம் 
General Awareness 50 50 2 மணி நேரம் 


General Intelligence and Reasoning
50 50
General Engineering (Civil & Structural) 100 100
மொத்தம் 200 200

SSC JE Paper-II 


பாடத்தின் பெயர்  கேள்விகள்  மதிப்பெண்  நேரம் 
General Engineering(Civil & Structural)
100 300 2 மணி நேரம்

How to Download JE civil syllabus:

  • முதலில் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • பின் அதில் Candidate’s Corner என்பதில் Syllabus என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • பிறகு அதில் JE Eaminationimage (36 KB)என்பதை கிளிக் செய்து பாடத்திட்டத்தை அறிந்து கொள்ளுங்கள்.
  • இதனை பார்த்து அதற்கேற்றவாறு உங்களை தயார்படுத்தி கொண்டு தேர்வில் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.
Download JE civil syllabus Download Here 
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement