தொகுத்தவர் தொகுப்பித்தவர் வித்தியாசம் | Thoguthavar Thogupithavar Meaning in Tamil

Advertisement

Thoguthavar Thogupithavar in Tamil

வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். இப்பதிவில் அனைவரும் தெரிந்துக்கொள்ள கூடிய தொகுத்தவர் தொகுப்பித்தவர் வித்தியாசம் பற்றி பார்க்கலாம் வாங்க. பொதுவாக, நம்மில் பலபேருக்கு தொகுத்தவர் தொகுப்பித்தவர் இருவர்க்கும் என்ன வித்தியாசம் என்ற குழப்பம் இருக்கும். எனவே, இனி அந்த குழப்பம் உங்களுக்கு இருக்கும். உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் தொகுத்தவர் மற்றும் தொகுப்பித்தவர் இருவருக்கும் என்ன வித்தியாசம் என்பதை விவரித்துள்ளோம்.

தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களுக்கு தொகுத்தவர் என்பவர் யார் தொகுப்பித்தவர் என்பவர் யார் என குழப்பம் இருக்கும். தமிழ் உள்ள ஒவ்வொரு நூல்களுக்கும் தொகுத்தவர் மற்றும் தொகுப்பித்தவர் என இருவர் இருப்பார்கள். இதனை தேர்வுகளில் அதிகமாக கேட்பார்கள். ஆகையால், உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் தொகுத்தவர் தொகுப்பித்தவர் வித்தியாசம் என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.

தொகுத்தவர் தொகுப்பித்தவர் வித்தியாசம்:

தொகுத்தவர் (Thoguthavar Meaning in Tamil):

நூல்களை பல இடங்களில் தேடி கண்டுபிடித்து தொகுத்தவர்கள் நூலை தொகுத்தவர் ஆவர். அதாவது, நூலின் கதையை உருவாக்குபவர் தொகுத்தவர் ஆவர்.

தொகுப்பித்தவர் (Thogupithavar Meaning in Tamil):

நூலை பல இடங்களில் தேடி அலைந்து கண்டுபிடிப்பதற்கான செலவுகளை கொடுப்பவர்கள் தொகுப்பித்தவர் ஆவர். நூலின் கதையை வெற்றிகரமாக வெளியிட்டவர் தொகுப்பித்தவர் ஆவர்.

நீங்கள் மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ள Director என்பவர் தொகுத்தவர் என்றும்  Producer என்பவர் தொகுப்பித்தவர் என்று நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

தொகுத்தவர்களும் தொகுப்பித்தவர்களும்:

தொகைநூல் தொகுத்தவர் தொகுப்பித்தவர்
அகநானூறு(அகம்), (அகப்பாட்டு), (நெடுந்தொகை) மதுரை உப்புரிகுடி கிழான் மகனாவான் உருத்திர சன்மன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
ஐங்குறுநூறு புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையார்
கலித்தொகை நல்லந்துவனார் புலப்படவில்லை
குறுந்தொகை பூரிக்கோ பூரிக்கோ
நற்றிணை தெரியவில்லை பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
பதிற்றுப்பத்து தெரியவில்லை தெரியவில்லை
பரிபாடல் (பரிபாட்டு) கீரந்தையார் தெரியவில்லை
புறநானூறு (புறம்) தெரியவில்லை தெரியவில்லை
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link 
Advertisement