உலகம் எவற்றால் ஆனது? | Ulagam Evatral Anathu

Advertisement

உலகம் எவற்றால் ஆனது?

இந்த உலகமானது ஏறத்தாழ 500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் கதிரவனிலிருந்து வெடித்துச் சிதறிய தீப்பிழம்பாகும். இதுவே பின்னர் குளிர்ந்து இறுகி உருண்டை வடிவத்தில் உலகமானது. சுழற்சி விசையின் காரணமாக நீள்வட்டப் பாதையில் கதிரவனைச் சுற்றிச் சுழலும் பண்பின் அடிப்படையில் இடப்பட்ட பெயரே உலகம் ஆகும். சரி இந்த பதிவில் உலகம் எவற்றால் ஆனது என்பதை பற்றி படித்தறியலாம் வாங்க.

உலகம் எவற்றால் ஆனது? | Ulagam Evatral Anathu

இந்த உலகம் நிலம், நீர், தீ, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்தும் கலந்த கலவையாகும். இவ்வுலகில் தோன்றிய பொருட்கள் அனைத்தும் இந்த ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானவையாகும் உலகத்துப் பொருட்களை இறுதிணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் தமிழ் மொழியின் மரபு.

நிலம்:

நிலத்தின் மறுபெயர் வயலாகும்! நெல் நிலத்தின் பயிராகும்! குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை இவை அனைத்தும் நிலமாகும்.

நீர்:

நீர்மையுள்ள பொருளே நீராகும்! உயிர்வளி நீர் வளை கொண்ட கலவையாகும்! தண்ணீர், வெந்நீர், இளநீர் என இதன் பெயர் விரியுமே!

தீ:

ஐம் பூதங்களில் ஒன்றுதான் தீயாகும்! தரைத்தீ, பரவுத்தீ, காட்டுத் தீ என இவற்றில் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகிறது. தீயினை நெருப்பு என்றும் அழைப்பார்கள்.

காற்று:

வளிகளின் சேர்க்கை காற்றாகும்! இவை உயிரினங்களின் உயிர்மூச்சாகும்! இவற்றையும் தென்றல் காற்று, சூறைக்காற்று என பலம் பெயர்களில் வலம் வருமே!

ஆகாயம்:

ஆகாயம் விண்ணக்குமே! இதில் ஏழு வண்ணம் வானவில்லாக இந்த பூமியில் தெரியுமே!

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement