மா வரிசை வார்த்தைகள் | Maa Letter Words in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பதிவில் மா வரிசையில் தொடங்கக்கூடிய வார்த்தைகளை படித்து தெரிந்துக்கொள்ளலாம்.. இது மாதிரியான வார்த்தை பதிவு புதிதாக கல்வி கற்கும் மாணவர்களுக்கு, தமிழில் சரளமாக பேச தெரியாதவர்கள் இந்த மாதிரி சின்ன சின்ன வார்த்தைகளை பேசி பழகலாம். இந்த பதிவு மாணவ செல்வங்களுக்கு மட்டுமல்லாமல் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வீட்டு பாடமாக எழுதி கொடுப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க நண்பர்களே இப்போது மா வரிசையில் உள்ள சொற்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..
மா வரிசை சொற்கள்:
மாட்சி |
மாட்டுக்குளம்பு |
மாணவகம் |
மாடகம் |
மாணாக்கன் |
மாணிக்கம் |
மாதங்கம் |
மாதவர் |
மாதுளை |
மாதா |
மாதம் |
மாதுவம் |
மாமணி |
மாமரம் |
மாம்பழம் |
மாயன் |
மாயோன் |
மாயோள் |
மார்கழிமாதம் |
மாசி |
மாத்திரை |
மாத்திரம் |
மார்த்தாண்டன் |
மார்பு |
மாரன் |
மாருதம் |
மாலுமி |
மாலை |
மான் |
மான் தலை |
மானம் |
மாவட்டம் |
மாகாணம் |
மாங்காய் |
மாடு |
மாணவர்கள் |
மாணவி |
மாணவன் |
மாயம் |
மாவீரர் |
மாப்பிளை |
மாமியார் |
மாதாந்தம்
|
மாமிசம் |
மார்க்கம் |
மாத்திரம் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> |
பொதுநலம்.com |