ரோஸ் மில்க் என்பதன் தமிழ் பெயர் என்ன..?

Advertisement

Rose Milk Tamil Name

நம் அனைவருக்குமே ரோஸ் மில்க் என்று சொன்னால் தெரியும். ஆனால், அதனுடைய தமிழ் பெயர் பற்றி கேட்டால் தெரியாது. எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் ரோஸ் மில்க்கின் தமிழ் பெயர் என்ன என்பதை இப்பதிவில் விவரித்துள்ளோம். இது மட்டுமின்றி நாம் பயன்படுத்தும் அல்லது நமக்கு தெரிந்த பல பொருட்களின் தமிழ் பெயர் பற்றி நமக்கு தெரியாது. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக நம் பொதுநலம் பதிவில் பல்வேறு பொருட்களுக்கான தமிழ் பெயர் பற்றி விவரித்து வருகிறோம்.

அந்த வகையில், இன்றைய பதிவில் Rose Milk Tamil Name என்பதன் தமிழ் பெயர் பற்றி கொடுத்துள்ளோம். நீங்கள், ரோஸ் மில்க் என்பதன் தமிழ் பெயர் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Rose Milk Tamil Meaning:

 ரோஸ் மில்க்கின் தமிழ் பெயர் முளரிப் பால் ஆகும்.  

Rose Milk Tamil Meaning

Rose Milk Powder Making Business in Tamil

What is Rose Milk in Tamil:

  • ரோஸ் மில்க் என்பது கோடைகாலத்தில் அனைவராலும் விரும்பி குடிக்கக்கூடிய குளிர்பானமாக இருக்கிறது. இது, பாலை சூடாக்கி, குளிர்வித்து சர்க்கரை மற்றும் ரோஸ் சிரப் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
  • ரோஸ் மில்க் வீட்டிலும் தயாரித்து குடிக்கலாம். ரோஸ் மில்க் தயாரிக்க பால், சர்க்கரை ரோஸ் சிரப் மற்றும் ஐஸ் கட்டிகள் போன்ற பொருட்கள் தேவைப்படும். தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் பிரபலமான பானமாக இருக்கிறது.
  • ரோஸ் மில்க்கை வீட்டில் எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம். முதல், அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பாலை சேர்த்து சூடுபடுத்தவும். இதில் சர்க்கரை சேர்த்து கிளறி விட வேண்டும். பால் நன்கு சூடானதும் அதனை நன்கு ஆறவைக்க வேண்டும்.
  • அதன் பிறகு, ரோஸ் சிரப் சேர்த்து நன்றாக கிளறி விடவும். அடுத்து, ஐஸ் கட்டிகள் சேர்த்து கலந்தால் ரோஸ் மில்க் தயார்.

பீட்ரூட் என்பதன் தமிழ் பெயர் என்ன.?

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement