வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

15 நிமிடத்தில் கருத்துப்போன முகம் வெள்ளையாக மாற இந்த பேஸ் பேக்கை மட்டும் போடுங்கள்..!

Updated On: November 2, 2023 6:17 AM
Follow Us:
easy home remedies for skin whitening in tamil
---Advertisement---
Advertisement

Easy Home Remedies For Skin Whitening

நாம் அனைவருக்குமே முகம் அழகாகவும் வெள்ளையாகவும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் எல்லோருக்கும் அதுபோன்று அமைவதில்லை. ஒரு சிலருக்கு தான் முகம் வெள்ளையாகவும் அழகாவும் இருக்கும். பலபேருக்கு முகம் கருமையாக பொலிவிழந்து இருக்கும். எனவே அப்படி இப்பருப்பவர்கள் முகத்தில் உள்ள கருமையை போக்க சில பொருட்களை பயன்படுத்தி வருவார்கள். எனவே அந்த வகையில் உங்களுக்கு பயனளிக்கக்கூடிய Skin Whitening Powder பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Make Skin Whitening Bath Powder at Home in Tamil:

Skin Whitening Bath Powder Ingredients:

  • பச்சரிசி – 5 ஸ்பூன்
  • உளுந்து – 5 ஸ்பூன் 
  • கோதுமை மாவு – 2 ஸ்பூன் 

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து கொள்ளுங்கள். அதில், 5 ஸ்பூன் பச்சரிசி, 5 ஸ்பூன் உளுந்து சேர்த்து நன்கு பொடியாக அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள்.

How To Make Skin Whitening Bath Powder at Home in Tamil

இதனுடன் 2 ஸ்பூன் அளவிற்கு கோதுமை மாவு சேர்த்து நன்கு கலந்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு, நீங்கள் பேஸ் பேக் போடும்போதெல்லாம் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.

முகத்தில் உள்ள எல்லா பருக்களும் ஒரே இரவில் முழுசா போகணுமா.. அப்போ இதை கண்டிப்பா செய்யுங்க..!

பயன்படுத்தும் முறை:

முதலில், ஒரு கிண்ணத்தில் தயார் செய்து வைத்துள்ள பவுடரை 2 ஸ்பூன் அளவிற்கு எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் 1 ஸ்பூன் தயிர் மற்றும் 2 ஸ்பூன் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

அடுத்து, முகத்தை தண்ணீர் விட்டு நன்கு கழுவி துடைத்து கொள்ளுங்கள்.

இப்போது, தயார் செய்து வைத்துள்ள பேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து 2 நிமிடம் நன்கு தேய்த்து விடுங்கள். அடுத்து 10 அல்லது 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்துவிட்டு அதன் பிறகு, முகத்தை நன்றாக கழுவி சுத்தம் செய்து விடுங்கள்.

 home remedy for skin whitening in 20 minutes in tamil

இதனை நீங்கள் ஒருமுறை பயன்படுத்திய பிறகே உங்கள் நிறம் மாறியிருப்பதை உணரலாம்.

இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் போதும் உங்கள் கருமையாக முகம் வெள்ளையாக மாறி இருப்பதை நீங்களே உணரலாம்.

ஒல்லியாக இருக்கின்ற முடி அடர்த்தியாக வளர இதை மட்டும் யூஸ் பண்ணுங்க..!

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now