வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

1 கைப்பிடி அளவு வெங்காய தோல் மட்டும் போதும்.. நரைமுடி அனைத்தும் கருமையாக மாறிவிடும்..!

Updated On: December 18, 2023 6:13 PM
Follow Us:
How to Turn Black Hair Grey Naturally in Tamil
---Advertisement---
Advertisement

How to Turn Black Hair Grey Naturally in Tamil

இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் என அனைவருக்குமே உள்ள ஒரு பொதுவான பிரச்சனை என்றால் அது நரைமுடி தான். அதனை போக்குவதற்காக நாமும் பல முயற்சிகளை செய்திருப்போம். அவையாவும் நல்ல பலனை அளித்திருக்குமா என்று அவ்வளவு உறுதியாக கூறமுடியாது. ஆனால் நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இந்த நரைமுடி பிரச்சனை வயதானவர்களுக்கு கூட ஏற்படவில்லை.

அதற்கு காரணம் அவர்களின் சரியான வாழ்க்கை முறை மற்றும் இயற்கையான அழகு குறிப்புகள் தான். அதனால் தான் இன்றைய பதிவில் இயற்கையான ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை முயற்சி செய்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

நரைமுடி கருமையாக டிப்ஸ்:

நரைமுடி கருமையாக

இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் உணவுப்பழக்கங்களால் சிறியவர் முதல் பெரியவர் என அனைவருக்குமே பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

அப்படி ஏற்படும் பல பிரச்சனைகளில் ஒன்றான நரைமுடி பிரச்சனைக்கு உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் எவ்வாறு போக்குவது என்று இங்கு விரிவாக பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. கருஞ்சீரகம் – 2 டீஸ்பூன் 
  2. வெந்தயம் – 2 டீஸ்பூன்
  3. வெங்காய தோல் -1 கைப்பிடி அளவு
  4. கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
  5. தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
  6. வைட்டமின் E கேப்சூல் – 1

பனிக்காலத்தில் கூட உங்களின் முகம் பளபளப்பாக மாற இதை ட்ரை பண்ணுங்க

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் கருஞ்சீரகம், 2 டீஸ்பூன் வெந்தயம், 1 கைப்பிடி அளவு வெங்காய தோல் மற்றும் 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு மிக்சி எடுத்து அதில் நாம் வறுத்து வைத்துள்ளவற்றை சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள். இப்பொழுது இந்த பொடியை ஒரு மூடிபோட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

பிறகு இதிலிருந்து 2 டேபிள் ஸ்பூன் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். அடுத்து அதனுடன் 1 வைட்டமின் E கேப்சூலில் உள்ள சாற்றினை மட்டும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் இதனை உங்க தலையில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள். இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் தலையில் உள்ள நரைமுடி அனைத்தும் நீங்கிவிடுவதை நீங்களே காணலாம்.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் சட்டுனு நீங்க இதை ட்ரை பண்ணுங்க

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!

முகத்தில் உள்ள கருமை நீங்க இயற்கையான வழிகள்..!

How to Reduce Belly Fat After C-Section in Tamil

சிசேரியன் பிரசவத்திற்கு பின் வயிறு குறைய இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்..!

face pimples remove at home in tamil

முகத்தில் இருக்கும் பருக்கள் மறைய இதை ட்ரை பண்ணுங்க..!

home remedies for natural black hair growth and thickness in tamil

செலவே இல்லாமல் முடி கருப்பா அடர்த்தியாக வளர பாட்டி சொன்ன ரகசியம் இதாங்க..!

sunglasses face shape in tamil

முகத்திற்கு ஏற்ற கூலிங் கிளாஸ் தேர்வு செய்வது எப்படி.?

கோடைக்காலத்தில் உங்களின் முகம் முதல் பாதம் வரை நிலவு போல் வெள்ளையாக மாற இந்த ஒரு பொடி போதும்..!