வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பனிக்காலத்தில் கூட உங்களின் முகம் பளபளப்பாக மாற இதை ட்ரை பண்ணுங்க

Updated On: December 28, 2023 12:30 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Mugam Polivu Pera Simple Tips in Tamil

நமது முகம் நன்கு பொலிவுடன் அழகாக இருக்க வேண்டும் என்று பெண்கள் முதல் ஆண்களும் ஆசைப்படுவார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்று சூழல் மாசுபாடு மற்றும் முறையற்ற வாழ்க்கை முறையால் நமது முகம் மிகவும் பொலிவிழந்து காணப்படும். அதிலும் குறிப்பாக இந்த பனிக்காலம் வந்துவிட்டாலே நமது முகம் வறட்சியாகி பொலிவிழந்து காணப்படும். அப்படி பொலிவிழந்து காணப்படும் முகத்தை பொலிவு பெற வைப்பதற்கு நாமும் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டிருப்போம்.

ஆனாலும் நமது முகம் மிகவும் பொலிவிழந்து காணப்படும். அப்படி உங்களின் முகமும் பொலிவிழந்து காணப்படுகிறதா..? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்.  ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் பனிக்காலத்தில் வறண்டு காணப்படும் நமது முகத்தை பொலிவு பெற உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம் அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Make Glow on Face Naturally in Tamil:

How to Make Glow on Face Naturally in Tamil

பனிக்காலத்தில் நமது முகம் மற்ற காலகட்டத்தில் இருப்பதை விட நமது முகம் மிகவும் பொலிவிழந்து காணப்படும். அப்படி பொலிவிழந்து காணப்படும் முகத்தை நன்கு பொலிவு பெற செய்வதற்கு உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. ரோஜா பூ இதழ்கள் – 2 கைப்பிடி அளவு 
  2. ரோஸ் வாட்டர் – 4 டீஸ்பூன் 
  3. கற்றாழை ஜெல் – 2 டீஸ்பூன் 
  4. பாதாம் எண்ணெய் – 1 டீஸ்பூன் 
  5. கிளிசரின் – 1 டீஸ்பூன் 
  6. வைட்டமின் E கேப்சூல் – 4 

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் சட்டுனு நீங்க இதை ட்ரை பண்ணுங்க

செய்முறை:

முதலில் ஒரு மிக்சி ஜாரில் நாம் எடுத்துவைத்துள்ள 2 கைப்பிடி அளவு ரோஜா பூ இதழ்கள் மற்றும் 4 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதிலிருந்து சாற்றினை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

அதனுடன் 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல், 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் கிளிசரின் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடனே 4 வைட்டமின் E கேப்சூலில் உள்ள சாற்றினை மட்டும் சேர்த்து நன்கு கலந்து பசைபோல் மாற்றி கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

பிறகு இதனை எடுத்து ஒரு கண்ணாடி அல்லது ஏதேனும் மூடிபோட்ட பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இதனை தினமும் இரவு தூங்குவதற்கு முன் முகத்தில் தடவி இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்.

இதனை தினமும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகம் நன்கு பொலிவு பெறுவதை நீங்களே காணலாம்.

இதை ஒரு சொட்டு தடவுங்க போதும் முகம் பளிச்சென்று மாறும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!

முகத்தில் உள்ள கருமை நீங்க இயற்கையான வழிகள்..!

How to Reduce Belly Fat After C-Section in Tamil

சிசேரியன் பிரசவத்திற்கு பின் வயிறு குறைய இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்..!