Night-ல இத மட்டும் குடித்தால் போதும் அசால்டா 10 கிலோ குறைக்கலாம்

Advertisement

No Exercise No Diet Weight Loss Tips in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் உடல் எடையை குறைப்பதற்கான ஒரு டிப்ஸை பற்றி தான் பார்க்க போகிறோம்.. அதாவது இன்றைய கால கட்டத்தில் நிறைய நபர்களுக்கு தொப்பை என்பது இருக்கிறது. இந்த தொப்பையோடு தினமும் பலர் போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்த தொப்பையை குறைக்க நிறைய விதமான விஷயங்களை நாம் தினம்தோறும் செய்து கொண்டு தான் இருக்கிறோம், இருந்தாலும் தொப்பை என்பது குறையாமல் அப்படியே தான் இருக்கும். எத்தனையோ டிப்ஸினை நீங்கள் பாலோ செய்தும் அதன் மூலம் உங்களுக்கு ஒரு பலன்களும் கிடைக்க வில்லை என்றால் இந்த பதிவு முழுக்க முழுக்க உங்களுக்கானது தான்.

ஆம் இன்றிய பதிவில் உங்கள் பானை தொப்பையை தட்டுபோல் தடையாக மற்ற வேண்டும் என்று நினைத்தால் இங்கு கூறப்பட்டுள்ள ட்ரிங்கை தயார் செய்து பருகுங்கள், கண்டிப்பாக உங்கள் தொப்பை குறைய ஆரம்பித்து விடும். சரி வாங்க இந்த ட்ரிங்கை எப்படி தயார் செய்ய வேண்டும்?, எப்படி பருக்க வேண்டும்?, எத்தனை நாட்கள் பருக வேண்டும் வேண்டும் என்பது குறித்த முழுமையான தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

👉எங்களுடைய டெலிகிராம் சேனலை பின் தொடர்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 t.me/pothunalam

வெய்ட் லாஸ் ட்ரிங் செய்ய தேவையான பொருட்கள்:

  1. தண்ணீர் – 1½ டம்ளர்
  2. பிரியாணி இலை –  ஓன்று
  3. பட்டை – ஒரு துண்டு
  4. ஏலக்காய் – ஓன்று
  5. சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்

வெய்ட் லாஸ் ட்ரிங் தயார் செய்யும் முறை:

அடுப்பில் பொறு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் டம்ளர் ஊற்றவும்.

பிறகு அதனுடன் ஒரு பிரியாணி இலை, ஒரு பட்டை, ஒரு ஏலக்காய் மற்றும் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக கொதிக்க வையாகவும்.

ஒரு ஐந்து நிமிடம் கொதித்த பின்பு அடுப்பை அணைத்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.

அவ்வளவு தான் தொப்பையை குறைக்க ட்ரிங் தயார்..

ட்ரிங்கனு பருக்கும் முறை:

 

இந்த ட்ரிங்கை தொடர்ந்து ஒரு வாரம் இரவு உணவருந்திய பிறகு ஒரு மணி நேரம் கழித்து பருக்க வேண்டும். பானத்தை பருகும் போது அந்த பானமானது கொஞ்சம் வெது வெதுமான சூட்டில் இருக்க வேண்டும்.

இந்த பானத்தை தொடர்ந்து ஒரு வாரம் பருகி வந்தால் கண்டிப்பாக உங்கள் தொப்பை குறைவதை நீங்களே உணர முடியும். கண்டிப்பாக ஒரு முறை இந்த வெயிட் லாஸ் ட்ரிங்கை பருகி பாருங்கள் நன்றி வணக்கம்..

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்களுக்கு இரட்டை தாடை பிரச்சனை இருக்கா..? அப்போ இந்த Remedy ட்ரை பண்ணுங்க..!

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement