ஐந்து எழுத்து சொற்கள் 50 | 5 Letter Words in Tamil 50 Words | Tamil Language 5 Letter Words in Tamil 50
தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 247 உள்ளது அதில் உயிரெழுத்துக்கள் 12, மெய்யெழுத்துக்கள் 18, உயிர்மெய் எழுத்துக்கள் 216 மற்றும் ஆயுத எழுத்து 01 ஆகும். தமிழ் மொழியில் உள்ள சொற்கள் எழுதுவதற்கும், பேசுவதற்கும் எளிமையாக இருக்கும். தமிழ் ஆசிரியர்கள் இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் சீக்கிரம் எழுதவும், கையெழுத்து அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு எழுத்து, மூன்று எழுத்து, ஐந்து எழுத்துக்களில் உள்ள சொற்களை இரண்டு கோடு போட்ட (Two lines) நோட்டுகளில் எழுதி கொடுத்து அதனை மாணவர்களை எழுதி வர சொல்வார்கள். அவர்களுக்கு பயன்படும் விதமாக இங்கு 100 ஐந்து எழுத்து சொற்களை பார்க்கலாம் வாங்க.
5 Eluthu Sorkal in Tamil:
5 Eluthu Sorkal in Tamil |
மேம்பாலம் |
முக்கோணம் |
நூல்கண்டு |
கிருமிகள் |
தாழ்ப்பாள் |
கையெழுத்து |
கோவைக்காய் |
சர்க்கரை |
பாகற்காய் |
தொலைநோக்கி |
மகிழுந்து |
நங்கூரம் |
கல்லீரல் |
ஆலமரம் |
வாழை மரம் |
மலர் மாலை |
பதினான்கு |
பதினைந்து |
நிறங்கள் |
செவ்வகம் |
Tamil 5 Letter Words:
எழுதுகோல் |
கணுக்கால் |
நுரையீரல் |
பாரதியார் |
பனிக்கூழ் |
எண்கோணம் |
பறவைகள் |
சந்தனம் |
உள்ளங்கை |
பொக்கிஷம் |
அப்பளம் |
விவசாயம் |
ஐந்து எழுத்துக்கள் சொற்கள்:
Five Letter Words in Tamil |
மிதிவண்டி |
வெங்காயம் |
மாம்பழம் |
ஒட்டகம் |
மீன்தொட்டி |
உண்டியல் |
ஆலமரம் |
கரிக்கோல் |
ஆசிரியர் |
மீன்கொத்தி |
அமைப்பு |
சக்கரம் |
ஏலக்காய் |
வாழைமரம் |
கடற்கரை |
பழங்கள் |
தர்பூசணி |
வகுப்பறை |
5 Letter Words List in Tamil:
ஐந்து எழுத்து சொற்கள் 10 |
கடிகாரம் |
துறைமுகம் |
மின்விசிறி |
இந்தியர் |
நாள்காட்டி |
தமிழ்நாடு |
அழிப்பான் |
மாவட்டம் |
புத்தகம் |
மகிழ்ச்சி |
சுத்தியல் |
ஆங்கிலம் |
பம்பரம் |
தமிழ்மொழி |
பாலைவனம் |
வணக்கம் |
அரண்மனை |
திருமணம் |
List of 5 Letter Words in Tamil
ஐந்து எழுத்து சொற்கள் 50 |
அறிவியல் |
நிறுவனம் |
குடும்பம் |
தொழிற்சாலை |
அட்டவணை |
உணவகம் |
முக்கியம் |
விளையாட்டு |
இமயமலை |
அமைச்சர் |
செய்திகள் |
மயக்கம் |
அரசியல் |
நல்லவர் |
அடிப்படை |
ஆரம்பம் |
நம்பிக்கை |
விநாயகர் |
Five Letter Words in Tamil:
ஐந்து எழுத்து சொற்கள் 20 |
வெப்பநிலை |
அவசரம் |
மின்சாரம் |
பணியாளர் |
எண்ணிக்கை |
பாதுகாப்பு |
கண்காட்சி |
மண்டபம் |
சான்றிதழ் |
பந்தயம் |
கற்கண்டு |
நற்செயல் |
ஒழுக்கம் |
வளர்ச்சி |
பொருத்துக |
கதிரவன் |
சந்திரன் |
குளிர்ச்சி |
ஐந்து எழுத்து சொற்கள் 50:
ஐந்து எழுத்து சொற்கள் தமிழ் |
பெரியவர் |
வரைபடம் |
வாக்கியம் |
நல்வரவு |
புவியியல் |
எலுமிச்சை |
பனிக்கூழ் |
பூங்கொத்து |
மத்தளம் |
மெதுரொட்டி |
செவ்வந்தி |
குருவிகள் |
நிலைப்பேழை |
மண்குடம் |
மலர்மாலை |
நத்தையோடு |
ஈரமணல் |
உவர்ப்பு |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> |
பொதுநலம்.com |