மூன்று எழுத்து சொற்கள் தமிழ் | Three Letter Words in Tamil 50
வணக்கம் நண்பர்களே இன்றைய லிட்டரேச்சர் பதிவில் மூன்று எழுத்து சொற்களை பதிவிட்டுள்ளோம். புதிதாக தமிழ் மொழியை கற்க விரும்புபவர்களுக்கும், பேச கற்றுக்கொள்ளும் குழந்தைகளுக்கும் முதலில் இது மாதிரியான சிறு சிறு வார்த்தைகள் மிகவும் பயன்படும். வாங்க மூன்று எழுத்து சொற்கள் என்னென்ன உள்ளது என்பதை படித்து தெரிந்துகொள்ளலாம்.
மூன்று எழுத்துக்கள் சொற்கள்:

| வானம் |
விரல் |
| பயிர் |
நாக்கு |
| வண்டி |
அம்மா |
| ஒன்று |
அப்பா |
| அருவி |
நீலம் |
| தயிர் |
ஈசல் |
| பள்ளி |
இரவு |
| காளான் |
மணல் |
| கழுகு |
மூக்கு |
| குருவி |
முயல் |
Three letter words in Tamil 100:
| மயில் |
பச்சை |
| அரிசி |
மயில் |
| ஐந்து |
இஞ்சி |
| கொக்கு |
பெட்டி |
| குயில் |
வாத்து |
| பறவை |
குயில் |
| ஆந்தை |
பறவை |
| மலர் |
ஆந்தை |
| இட்லி |
ஆந்தை |
| பத்து |
காகம் |
Three letter words in Tamil:
| கிணறு |
கதவு |
| நுங்கு |
பூட்டு |
| மிளகு |
உப்பு |
| பெயர் |
சுக்கு |
| மரம் |
நேரம் |
| பூச்சி |
தமிழ் |
| நிலம் |
வயல் |
| கடல் |
காற்று |
| மேகம் |
பஞ்சு |
| முட்டை |
நாகம் |
Moondru eluthu sorkal in Tamil
| கோபம் |
கோவில் |
| பன்றி |
இறகு |
| குதிரை |
கரடி |
| ஓணான் |
கூண்டு |
| கோலம் |
அம்மி |
| சிற்பி |
முத்து |
| நண்டு |
இறால் |
| ஓடம் |
படகு |
| ஐவர் |
படகு |
| உதடு |
தொப்பி |
3 letter words in Tamil 100:

| தவம் |
தரம் |
| நன்றி |
துணிவு |
| விஷம் |
அரண் |
| முரண் |
புற்று |
| உடல் |
வரவு |
| மெழுகு |
சங்கு |
| வானம் |
உயிர் |
| தைலம் |
உயிர் |
| தவளை |
தாமரை |
| பல்லி |
நத்தை |
Moondreluthu chorkal Tamil:
| மூட்டு |
சுழல் |
| பலன் |
குன்று |
| பரிசு |
பழம் |
| துறவு |
உண்மை |
| தொழில் |
அழகு |
| பகல் |
பானம் |
| தொட்டி |
நிலவு |
| கொள்கை |
துண்டு |
| திறமை |
குப்பை |
| தோல்வி |
சுவர் |
மூன்று எழுத்து சொற்கள் 25:
| சுழல் |
தடம் |
| சண்டை |
மணம் |
| கல்வி |
பாலம் |
| கோதுமை |
காவல் |
| செலவு |
வங்கி |
| சட்டை |
பேச்சு |
| கடன் |
வயது |
| பாம்பு |
ஈசன் |
| குளம் |
அம்பு |
| கனல் |
மூச்சு |
3 letter Tamil Words

| அணில் |
படம் |
| ஆண்டு |
குணம் |
| வீரன் |
பொருள் |
| பணம் |
வெற்றி |
| இடம் |
ஈட்டி |
| கோயில் |
சொத்து |
| காதல் |
வெட்டு |
| பாக்கு |
பூரான் |
மூன்று எழுத்து சொற்கள் 100 pdf download
| மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> |
பொதுநலம்.com |