க கா கி கீ வரிசை சொற்கள் | Ka Kaa Ki Kee Tamil Words

Advertisement

க வரிசை சொற்கள் | Ka Varisai Words in Tamil |க கா கி கீ வரிசை சொற்கள் 50 | Ka Kaa Ki Kee Tamil

பொதுநலம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கா கி கீ வரிசை சொற்கள் (ka kaa ki kee in tamil) தொகுத்து பின்வருமாறு விவரித்துள்ளோம். தமிழ் பேசும் அனைத்து நண்பர்களுக்கு அன்பான வணக்கங்கள் இந்த பதிவில்.. தமிழ் எழுத்துக்களில் வரக்கூடிய அதாவது உயிர்மை எழுத்துக்களில் வரக்கூடிய எழுத்துக்களான க கா கி கீ வரிசை சொற்கள் படித்து தெரிந்து கொள்வோம். தமிழ் கற்க நினைவாகர்ளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் குழந்தைக்ளுக்கு மிக எளிமையாக சொல்லி தருவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க இங்கு க கா கி கீ வரிசையில் வரும் தமிழ் சொற்களை இங்கு நாம் பார்க்கலாம்.

க வரிசை சொற்கள் –  Ka Varisai Words in Tamil:

க வரிசையில் வரும் சொற்கள் அனைத்தும் குறில் எழுத்துக்கள் ஆகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் உயிரெழுத்துகளில் குறுகிய ஓசையுடைய எழுத்துகள் குறில் எழுத்து அல்லது குற்றெழுத்து ஆகும். அந்த வகையில் க வரிசை வரும் எழுத்துக்கள் படிக்கும் பொழுது குறுகிய ஓசையுடன் படிக்க வேண்டும். ஆக தங்கள் குழந்தைக்கு சொல்லி தரும் பொழுது இவற்றையும் தெளிவாக சொல்லி கொடுத்து படிக்க வையுங்கள்.

  1. கண்
  2. கல்
  3. கரும்பு
  4. கனி
  5. கரி
  6. கதவு
  7. கம்பி
  8. கயிறு
  9. கலை
  10. கழுத்து
  11. கவிதை
  12. கதிர்
  13. கட்டம்
  14. கடல்
  15. கயல்V
  16. கடுகு
  17. கரடி
  18. கதிரவன்
  19. கல்வி
  20. கழுதை


கா வரிசை சொற்கள் – Kaa Varisai Words in Tamil:

கா வரிசையில் வரும் சொற்களை படிக்கும் பொழுது நீண்ட ஓசையில் படிக்க வேண்டும்.

  1. காடு
  2. காகம்
  3. காலை
  4. காய்
  5. காவி
  6. காவல்
  7. காரணம்
  8. காசி
  9. காலம்
  10. காயம்
  11. காடை
  12. காதல்
  13. கார்மேகம்
  14. காபி
  15. காகிதம்
  16. காந்தம்
  17. காணிக்கை
  18. காவியம்
  19. காலன்
  20. காற்று


கி வரிசை சொற்கள் – KI Varisai Words in Tamil:

  1. கிளி
  2. கிணறு
  3. கிண்ணம்
  4. கிளை
  5. கிழமை
  6. கிழக்கு
  7. கிலோ
  8. கிராம்
  9. கிழங்கு
  10. கிழவி
  11. கிழவன்
  12. கிருமி
  13. கிராமம்
  14. கிளிஞ்சல்
  15. கிரகம்
  16. கிருபை
  17. கிருஸ்துமஸ்
  18. கிருக்கள்
  19. கிருத்திகை
  20. கில்லாடி


கீ வரிசை சொற்கள் – Kee Varisai Words in Tamil:

  1. கீரை
  2. கீதம்
  3. கீழ்
  4. கீரிப்பிள்ளை
  5. கீர்த்தி
  6. கீழே
  7. கீறல்
  8. கீழ்ப்படிதல்
  9. கீல்
  10. கீச்சு
  11. கீற்று
  12. கீரிப்பூச்சி
  13. கீழாநெல்லி


கு வரிசை சொற்கள் – Ku Varisai Words in Tamil:

  1. குரல்
  2. குற்றம்
  3. குட்டி
  4. கும்மி
  5. குறிஞ்சி
  6. குறை
  7. குடை
  8. கும்பம்
  9. குண்டு
  10. குட்டை


கூ வரிசை சொற்கள் – Koo Varisai Words in Tamil:

  1. கூட்டம்
  2. கூர்மை
  3. கூடம்
  4. கூந்தல்
  5. கூச்சம்
  6. கூத்து
  7. கூப்பிடு
  8. கூப்பாடு
  9. கூழ்
  10. கூட்டு
  11. கூடு


கெ வரிசை சொற்கள் – Ke Words in Tamil:

  1. கெம்பு
  2. கெண்டி
  3. கெவுளி
  4. கெண்டை
  5. கெளுத்தி
  6. கெஞ்சுதல்
  7. கெட்டிமேளம்
  8. கெட்டிக்காரன்
  9. கெடுதல்


கே வரிசை சொற்கள் – Kee Words in Tamil:

  1. கேளார்
  2. கேள்வி
  3. கேள்
  4. கேட்டல்
  5. கேலி
  6. கேசரி
  7. கேசம்
  8. கேண்மை
  9. கேட்டை
  10. கேவலம்
  11. கேழ்விரகு
  12. கேளிக்கை
  13. கேடகம்


கை வரிசை சொற்கள் – Kai Varisai Words in Tamil:

  1. கைகள்
  2. கைமாறு
  3. கைப்பை
  4. கைப்பிள்ளை
  5. கைலாசம்
  6. கைதி
  7. கைவேலை
  8. கைவசம்
  9. கைப்பற்று
  10. கைத்தறி


கொ வரிசை பெயர்கள் – Ko Varisai Words in Tamil:

  1. கொடி
  2. கொக்கு
  3. கொசு
  4. கொண்டி
  5. கொள்
  6. கொண்டாடு
  7. கொஞ்சி
  8. கொஞ்சம்
  9. கொடுமை
  10. கொள்கை


கோ வரிசை சொற்கள் – Koo Varisai Words in Tamil:

  1. கோபம்
  2. கோலம்
  3. கோட்டை
  4. கோழி
  5. கோயில்
  6. கோபுரம்
  7. கோங்கு
  8. கோடை
  9. கோவலர்
  10. கோவர


கௌ வார்த்தைகள் – Kow Varisai Words in Tamil:

  1. கௌரவம்
  2. கௌதாரி
  3. கௌரி
  4. கௌசிகர்
  5. கௌதம்
  6. கௌதமி
தமிழ் எழுத்துக்கள் அட்டவணை PDF

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement