ஆறு எழுத்து சொற்கள் | 6 Letter Words in Tamil 50 Words
வணக்கம் நண்பர்களே.. இன்றைய பதிவில் ஆறு எழுத்தில் அமைந்துள்ள சில சொற்களை படித்தறியலாம். இது மாதிரியான பதிவானது சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும். பேச ஆரம்பிக்கும் சிறிய குழந்தைகளுக்கு இது மாதிரி முதலில் சிறு சிறு வார்த்தைகளை சொல்லி கொடுத்து பழகி விடலாம். அவர்கள் இது மாதிரியான வார்த்தைகளை சுலபமாக புரிந்துக்கொண்டு பேசுவார்கள். வாங்க ஆறு எழுத்து சொற்களை படித்தறியலாம்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>