வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

1.5 கிலோ சிக்கனை வைத்து பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவு..!

Updated On: December 16, 2024 7:00 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

1.5kg Chicken Biryani Ingredients in Tamil

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா வேண்டும். அசைவ பிரியர்கள் அனைவரின் மிக பிடித்த உணவு பட்டியலில் இந்த சிக்கன் பிரியாணி கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அப்படி அனைவருக்கும் மிகவும் பிடித்த சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்களை பற்றி தான் இங்கு காண இருக்கின்றோம்.

அதிலும் குறிப்பாக 1.5 சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்களை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

1.5 சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:

Chicken Biryani Ingredients in Tamil

  1. சிக்கன்- 1.5 கிலோ
  2. அரிசி – 2 1/2 கிலோ 
  3. இலவங்கப்பட்டை – 4 
  4. கிராம்பு – 5
  5. ஏலக்காய் – 2
  6. பிரியாணி இலை – 2
  7. புதினா – 1/4 கொத்து
  8. கொத்தமல்லி இலை – 1/4 கொத்து
  9. வெங்காயம் – 5 பெரிய வெங்காயம்
  10. தக்காளி – 3/4 கிலோ
  11. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 4 டேபிள் ஸ்பூன்  
  12. தயிர் – 2 கப்
  13. மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
  14. மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  15. பிரியாணி மசாலா – 2 டீஸ்பூன்
  16. எலுமிச்சை – 1
  17. பச்சை மிளகாய் – 8
  18. நெய் – 200 மி.லி
  19. எண்ணெய் – 400 மி.லி
  20. உப்பு – 3 டேபிள் ஸ்பூன்  
  21. தண்ணீர் – தேவையான அளவு

ஹல்வாவை மிஞ்சும் சுவையில் செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி

1.5kg Chicken Biryani Ingredients in Tamil:

  1. Chicken- 1.5 kg
  2. Rice – 2 1/2 kg
  3. Cinnamon – 4
  4. Cloves – 5
  5. Cardamom – 2
  6. Biryani leaves – 2
  7. Mint – 1/4 bunch
  8. Coriander leaves – 1/4 bunch
  9. Onions – 5 big onions
  10. Tomatoes – 3/4 kg
  11. Ginger garlic paste – 4 tbsp
  12. Curd – 2 cups
  13. Turmeric powder – 2 tbsp
  14. Chili powder – 2 tbsp
  15. Biryani masala – 2 tbsp
  16. Lemon – 1
  17. Green chillies – 8
  18. Ghee – 200 ml
  19. Oil – 400 ml
  20. Salt – 3 tablespoons
  21. Water – Required Quantity

1 1/2 கிலோ சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்களை தெரிந்து கொண்டீர்கள். அதனை எப்படி சுவையாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழ் கொடுப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

ஆந்திரா ஸ்பெஷல் கொண்டா ரெட்டி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

lunch for 50 persons ingredients in tamil

50 பேருக்கு சாதம், சாம்பார், வறுவல், கூட்டு செய்ய செய்ய தேவைப்படும் பொருட்கள் மற்றும் அளவுகள் தெரியுமா.?

Irumudi Katta Thevaiyana Porutkal in Tamil

இருமுடி கட்ட தேவையான பொருட்கள்.!

600 sq ft House Plans Budget in Tamil

600 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்.? அதற்கு தேவையான பொருட்கள் என்ன.?

Monthly Grocery List for 4 Persons in Tamil

4 பேருக்கு மாதம் தேவைப்படும் மளிகை பொருட்கள் மற்றும் அளவுகள்..!

50 murukku seiya thevaiyana porutkal

இந்த தீபாவளிக்கு 50 முறுக்கு செய்ய எவ்வளவு அரிசி மாவு தேவைப்படும்

Diwali Oil Bath Ingredients in Tamil

தீபாவளி அன்று எண்ணெய் குளியலில் சேர்க்க வேண்டிய பொருட்கள்.!

new house things to buy list in tamil

புது வீட்டிற்கு தேவையான பொருட்கள்

homemade neem soap ingredients in tamil

இனி கடையில் சென்று சோப் வாங்க தேவையில்லை.. வாங்க 1 வேப்பிலை சோப் தயாரிக்க தேவையான பொருட்கள் பற்றி தெரிந்து கொள்வோம்..

one light year in km in tamil

ஒரு ஒளி ஆண்டு என்பது எத்தனை கிலோமீட்டர்