5 நபர்களுக்கு சிக்கன் கிரேவி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவு..!

Advertisement

5 Persons Chicken Gravy Ingredients in Tamil

பொதுவாக உணவு என்றாலே நாம் அனைவருக்குமே பிடித்த ஒன்று தான். அப்படி நாம் அனைவருக்கும் பிடித்த உணவினை சைவம், அசைவம் என்று இரண்டு வகையாக பிரித்து வைத்துள்ளோம். இதில் சைவ பிரியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வகை உணவுகள் பிடிக்கும். அதேபோ அசைவ பிரியர்களுக்கு ஒரு சில வகையான உணவுகள் பிடிக்கும். அப்படி அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே மிகவும் பிடிக்கும். அப்படி அவர்களுக்கு பிடித்த சிக்கனில் எது செய்து கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள்.

அதிலும் குறிப்பாக சிக்கன் கிரேவி என்றால் அனைவருக்குமே வாயில் எச்சில் ஊறும். அப்படி அனைவருக்கும் பிடித்த சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்களை பற்றி தான் இன்றைய பதிவில் விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதிலும் குறிப்பாக 5 பேருக்கு சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்களின் அளவு பற்றி தான் தெரிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

5 பேருக்கு சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்களின் அளவு:

Chicken Gravy 5 Persons Ingredients in Tamil

  1. சிக்கன் – 1 கிலோ
  2. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 100 கிராம் 
  3. மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன் 
  4. மஞ்சள் தூள் – 1/4 டேபிள் ஸ்பூன்
  5. கரம் மசாலா1/2 டேபிள் ஸ்பூன் 
  6. தனியா தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  7. கொத்தமல்லி இலை – 1/2 கொத்து 
  8. சோம்பு – 1/4 டேபிள் ஸ்பூன்
  9. ஏலக்காய் – 3
  10. பிரியாணி இலை – 1
  11. இலவங்கபட்டை – 1 
  12. கிராம்பு – 3
  13. மிளகு சீரக தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
  14. தேங்காய் துருவல் – 2 கப் 
  15. முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்
  16. வெங்காயம் – 150 கிராம் 
  17. தக்காளி – 200 கிராம் 
  18. உப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  19. தண்ணீர் – 1/4 லிட்டர் 
  20. எண்ணெய் – 110 மி.லி

1.5 கிலோ சிக்கனை வைத்து பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவு

Chicken Gravy 5 Persons Ingredients in Tamil:

  1. Chicken – 1 kg
  2. Ginger Garlic Paste – 100 Grams
  3. Chili powder – 1 Table spoon
  4. Turmeric powder – 1/4 Table spoon
  5. Garam Masala – 1/2 Tablespoon
  6. Taniya powder – 1 Table spoon
  7. Coriander leaves – 1/2 Bunch
  8. Anise – 1/4 Table spoon
  9. Cardamom – 3
  10. Biryani leaves – 1
  11. Cinnamon – 1
  12. Cloves – 3
  13. Pepper Cumin Powder – 1/2 Tablespoon
  14. Grated coconut – 2 Cups
  15. Cashews – 1 Table spoon
  16. Onion – 150 Grams
  17. Tomatoes – 200 Grams
  18. Salt – 1 Table spoon
  19. Water – 1/4 Liter
  20. Oil – 110 M.L

5 பேருக்கு சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்களை தெரிந்து கொண்டீர்கள். அதனை எப்படி சுவையாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழ் கொடுப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

சிக்கன் கிரேவி இப்படி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா ஆளா தூக்கும்

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement
Advertisement