5 பேருக்கு மட்டன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்
அசைவத்தில் சிக்கன், மட்டன், மீன், கருவாடு போன்றவற்றில் எதை செய்து கொடுத்தாலும் விரும்பு சாப்பிடுவார்கள். அதுமட்டுமில்லாமல் மூன்று வேலையும் அசைவ உணவுகளை செய்து கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள். சில பேர் சமைப்பது தெருவே மணக்கும். அந்த அளவிற்கு அதன் ருசியானது நாவை சுண்டி இழுக்கும்.
நீங்கள் மணக்க மணக்க சமைக்க தெரிந்தால் மட்டும் போதாது. எத்தனை பேருக்கு சமைக்க சொன்னாலும் சமைப்பார்கள். மேலும் பேருக்கு சமைக்க சொன்னாலும் அதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் பற்றி அறிந்திருக்க வேண்டும். சில பேர் நல்லா சமைப்பார்கள், ஆனால் 10 பேருக்கு சமைக்க சொன்னால் எனக்கு சமைக்க தெரியாது, என்று கூறுவார்கள். அதனால் தான் இந்த பதிவில் 5 பேருக்கு மட்டன் கிறிவி செய்ய தேவையான பொருட்கள் மற்றும அளவுகள் பற்றி அறிந்து கொள்வோம்.
5 பேருக்கு மட்டன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
தமிழில் தேவையான பொருட்கள் | ஆங்கிலத்தில் தேவையான பொருட்கள் |
மட்டன்- 1/2 கிலோ | Mutton-1/2 Kg |
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி | Turmeric Powder- 1/2 Spoon |
கரம் மசாலா தூள்- 1/2 தேக்கரண்டி | Garam masala powder- 1 Spoon |
சீரக தூள் – 1 தேக்கரண்டி | Cumin powder- 1 Spoon |
மல்லி தூள் – 1 தேக்கரண்டி | Coriander Powder- 3 Spoon |
மிளகாய் தூள்- 1 1/2 தேக்கரண்டி | Red Chilli Powder- 4 Spoon |
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 தேக்கரண்டி | Ginger Garlic Paste – 2 Spoon |
வெங்காயம் -3 | Onion – 4 |
தக்காளி -2 | Tomoto- 3 |
கொத்தமல்லி தழை- சிறிதளவு | Coriander Leaf- 1 Bunch |
இலவங்கப்பட்டை- 1 துண்டு | Cinnamon- 1 peace |
பிரியாணி இலை- 2 | Bay Leaf- 2 |
கிராம்பு -5 | Clove- 5 |
30 நபருக்கு சைவ பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் எவ்வளவு தெரியுமா..?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |