6 பேருக்கு சாம்பார் சாதம் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள்

Advertisement

6 பேருக்கு சாம்பார் சாதம் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் 

இன்றைய காலத்தில் ஆண்கள் வேலைக்காக வெளியூர் சென்று வேலை பார்க்க வேண்டியுள்ளது. அப்போது வேலை பார்க்கும் இடத்திலேயே உணவு கொடுப்பார்கள். இல்லையென்றால் தானே ரூமில் சமைக்க வேண்டியிருக்கும். அப்போது ஒருத்தருக்காக தனி ரூம் எடுக்க முடியாது. ஒரு நான்கு அல்லது 5 பேர் சேர்ந்து தான் ஒரு ரூம் எடுப்பார்கள். அங்கு சமைப்பது தான் பெரிய வேலையாக இருக்கும்.

ஏனென்றால் சமைப்பது எப்படி ஏமாற்ற ஒரு பிரச்சனையாக இருந்தாலும், எவ்வளவு அரிசி, பருப்பு போடுறது என்ற குழப்பம் தான் இருக்கும். 5 பேருக்கு 1 கிலோ அரிசி வடித்தால் போதுமா என்ற பல குழப்பங்கள் இருக்கும். நம் பதிவில் உங்களின் குழப்பத்திற்கான பதிலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் 6 பேருக்கு சாம்பார் சாதம் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

6 persons Sambar sadam Ingredients in Tamil:

தமிழில் தேவையான பொருட்கள்  ஆங்கிலத்தில் தேவையான பொருட்கள் 
அரிசி -1 1/2 கிலோ Rice – 1 1/2 kg
பருப்பு – 1/4 கிலோ Red Gram – 1/4 kg
மிளகாய் தூள் – 5 தேக்கரண்டி Chili powder – 5 Spoon
 மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி turmeric powder – 1 Spoon
மல்லி தூள் – 2 தேக்கரண்டி Coriander powder – 2 Spoon
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி Asafoetida powder – 1/4 Spoon
கடுகு உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி Mustard urad dal – 2 Spoon
உப்பு – தேவையான அளவு Salt – as needed
கடலை பருப்பு -1 தேக்கரண்டி Bengal Gram –1 Spoon
புளி – 10 கிராம் Tamarind – 10 grams
சின்ன வெங்காயம் -1/4 கிலோ Onions – 1/4 kg
தக்காளி – 5 Tomato – 5
பச்சை மிளகாய் – 5 Green chillies – 5
முருங்கை காய் – 2 Drumstick -2
கேரட் – 2 Brinjal -4 kg
எண்ணெய் – தேவையான அளவு Carrot – 2
கத்தரிகாய் – 4 Oil – Required quantity

30 நபருக்கு சைவ பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் எவ்வளவு தெரியுமா..?

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement