Adai Dosa Ingredients in Tamil
இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அதிலும் குறிப்பாக சைவ பிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஆம் நண்பர்களே சைவ பிரியர்கள் அனைவருக்குமே அடை தோசை என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி அனைவருக்கும் பிடித்த இந்த அடை தோசையை அடிக்கடி செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இதனை செய்வதற்கு அதிக நேரம் தேவைப்படும், அதே போல் ஒரு சிலருக்கு இந்த அடை தோசை செய்ய தேவையான பொருட்கள் பற்றியும் அளவுகள் பற்றியும் சில குழப்பங்கள் ஏற்படும்.
அப்படிப்பட்டவர்களுக்காக தான் இன்றைய பதிவில் 4 பேருக்கு அடை தோசைசெய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
4 பேருக்கு அடை தோசை செய்ய தேவையான பொருட்கள்:
- பச்சை அரிசி – 1
- இட்லி அரிசி – 1 கப்
- கடலை பருப்பு – ½ கப்
- துவரம் பருப்பு – ¼ கப்
- உளுந்தம் பருப்பு – ⅛ கப்
- பாசி பருப்பு – ⅛ கப்
- சிறிய வெங்காயம் – 1 கப் நறுக்கியது
- கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி அளவு
- கறிவேப்பிலை – 2 கொத்து
- பெருங்காயத்தூள் – ¼ தேக்கரண்டி
- சிவப்பு மிளகாய் – 15
- உப்பு – தேவையான அளவு
5 நபர்களுக்கு சிக்கன் கிரேவி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவு
4 Persons Adai Dosa Ingredients in Tamil:
- Green Rice – 1
- Idli Rice – 1 cup
- Chickpeas – ½ cup
- Duvaram dal – ¼ cup
- Gram dal – ⅛ cup
- Green lentils – ⅛ cup
- Small onion – 1 cup chopped
- Coriander leaves – 1 handful size
- Curry leaves – 2 bunches
- Asafoetida – ¼ teaspoon
- Red Chilli – 15
- Salt – As needed
4 பேருக்கு அடை தோசை செய்ய தேவையான பொருட்களை தெரிந்து கொண்டீர்கள். அதனை எப்படி சுவையாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழ் கொடுப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
காரைக்குடி ஸ்பெஷல் கார அடை இப்படி செய்யுங்க டேஸ்ட் தூக்கலா இருக்கும்
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |