Coconut burfi Ingredients Quantity for 5 coconut in Tamil
தீபாவளி வந்துடுச்சி வீட்ல விதவிதமா பலகாரம் செய்ய ஆசை இருக்கும். ஆன பலகாரம் செய்ய எவ்வளவு பொருள் தேவைப்படும். 50 பேருக்கு பலகாரம் செய்ய மாவு எவ்வளவு தேவைப்படும். 5 பேருக்கு செய்யும் போது ஈஸியா இருக்குற பலகாரம் அதுவே 50 பேருக்கு செய்யும் போது குழப்பம் வரும். 1 கிலோ மாவில் முறுக்கு சூட்ட எத்தனை முறுக்கு வரும். இப்படி பல கேள்வி இருக்கும். இப்படியான கேள்விகளுக்கு பொதுநலம். காம் தளத்தில் நீங்கள் தீர்வு காணலாம். இன்றைய பதிவில் 5தேங்காய் கொண்டு தேங்காய் பர்பி செய்ய தேவைப்படும் பொருட்கள் எவ்வளவு என்பதை பார்க்கலாம். இது போன்ற குழப்பங்களை தீர்த்து நீங்கள் செய்ய போகும் அனைத்து விதமான உணவுகளுக்கு தேவையான அளவை இந்த தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தேங்காய் பர்பி செய்ய தேவையான பொருட்கள்:
ரவா
சர்க்கரை
ஏலக்காய் தூள்
நெய்
5 தேங்காய் கொண்டு பர்பி செய்ய தேவையான பொருட்கள்:
ரவா – 2.5 Kg
சர்க்கரை – 3.5 Kg
ஏலக்காய் தூள் – 5 தேக்கரண்டி
நெய் – 2 கப்
5 தேங்காய் கொண்டு தேங்காய் பர்பி செய்ய தேவையான பொருட்களை தெரிந்துகொண்டால் மட்டும் போதாது அதனை சுவையாக செய்வதற்கும் தெரிந்திருக்க வேண்டும். அப்படி உங்களுக்கு தெரியவில்லை என்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
தீபாவளி ஸ்பெஷல் தேங்காய் பர்பி செய்வது எப்படி?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |