IQOO 12 Pro மொபிலின் விலை மற்றும் முக்கிய குறிப்புகள் பற்றிய தொகுப்பு இதோ..!

Advertisement

IQOO 12 Pro Price in India

பொதுவாக ஒரு புது வருடம் பிறக்கிறது என்றால் அத்தகைய வருடத்தில் என்ன புதிய விஷயங்கள் செய்யலாம் மற்றும் செய்யக்கூடாது என்று யோசிப்பது சாதாரணமான ஒன்றாக இருக்கும். இத்தகைய செயல் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. ஆனால் இப்போது எல்லாம் இவ்வாறு யோசிப்பதை விட புது வருடத்தில் மிகவும் ட்ரெண்டிங்காக உள்ள மொபைல், வாட்ச், ஹெட் செட் மற்றும் டிவி என இவற்றை எல்லாம் எப்படி வாங்குவது என்று தான் பார்க்கிறார்கள். அப்படி பார்த்தால் ஒரு வருடத்தின் பிறப்பு முதல் அது முடியும் வரை என பல வகையான போன்களை வாங்குபவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதன் படி பார்க்கையில் 2023-ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு புதிய போன் ஆனது வெளிவருகிறது. ஆகவே அதனை பற்றிய முழு விவரங்கள் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

IQOO 12 Pro Specifications in India in Tamil:

IQOO நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ள IQOO 12 Pro மொபைல் ஆனது சுமார் 205  கிராம் எடையுடன் 57,990 ரூபாய்க்கு தோராயமாக விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

iqoo 12 pro specifications in india in tamil

மேலும் இந்தியாவில் இதனுடைய வெளியிட்டு தேதி குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் டிசம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டிற்குள் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

போனின் நிறம்:

அதேபோல் இந்த போன் மூன்று விதமான கலருடன் அனைவரையும் கவரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது கருப்பு , சிவப்பு மற்றும் வெள்ளை என இத்தகைய நிறங்களில் கிடைக்கும் விதமாக இருக்கிறது.

மொபிலின் இதர விவரக்குறிப்புகள்:

IQOO 12 Pro போனின் இதர முக்கிய அம்சம் 
பிராண்ட் iQOO
மாடல் 12 Pro
ரேம் 16 GB
ஸ்டோரேஜ் 256 GB
புதுப்பிப்பு வீதம் 144 Hz
தீர்மானம் 1440×3200 pixels
பேட்டரி 5100 mAh
டிஸ்பிலே வகை AMOLED
டிஸ்பிளே அளவு 6.78 இன்ச்
சார்ஜ் 120W ஹைப்பர்சார்ஜ்
OS ஆண்ட்ராய்டு 14

இத்தகைய போன் Snapdragon 8 Gen 3 என்ற சிப்செட் மூலம் SIM 1 மற்றும் SIM 2 அமைப்பினை கொண்டுள்ளது.

கேமரா அம்சம்:

IQOO 12 Pro போன் ஆனது 64 MP மெகாபிக்சல் கேமராவாகவும், 50 MP மெகாபிக்சல் கேமராவாகவும் மற்றும் 16 MP மெகாபிக்சல் பிரைமரி கேமராவாகவும் இருக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

Vivo y56 மொபைலின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றிய விவரங்கள் 

மேலும் இது தொடர்பான பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Mobile
Advertisement