Vivo y33t மொபிலின் விலை மற்றும் முக்கிய அம்சம் பற்றி முழு விவரம்..!

Advertisement

Vivo y33t Price in India

நாம் டிவி, போன் மற்றும் இதர சிலவற்றில் எண்ணற்ற விளம்பரங்களை பார்ப்பது வழக்கமாக இருக்கும். அதிலும் குறிப்பாக போன் பற்றிய விளம்பரங்கள் எது வந்தாலும் அதனை அப்படியே பார்த்து கொண்டே இருப்போம். ஏனென்றால் அடுத்த முறை போன் வாங்கினால் இப்படிப்பட்ட ஒரு போனை தான் வாங்க வேண்டும் என்ற ஆசை வந்துவிடும். இவ்வாறு நாம் பார்க்கும் போன்கள் விவோ, சாம்சங், ரெட்மி மற்றும் ஒப்போ என இத்தகைய நிறுவனங்களில் வரும் போன்களாகவே இருக்கிறது. அந்த வகையில் இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று அதிகமாக போட்டி இட்டு கொண்டே அறிமுகம் செய்கிறது. ஆகவே இன்றைய பதிவில் விவோ நிறுவனத்தின் Vivo y33t போனின் விலை மற்றும் முழு விவரங்களை தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Vivo y33t Specifications India in Tamil:

விவோ நிறுவனம் அறிமுகம் செய்த Vivo y33t 5g மொபைல் சுமார் 182 கிராம் எடையுடன் 18,780 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

vivo y33t specifications and price in india

மேலும் இந்த போன் மூன்று விதமான கலருடன் அனைவரையும் கவரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இது நீலம், கருப்பு மற்றும் கோல்டு என இத்தகைய நிறங்களில் கிடைக்கிறது.

விவோ y33t போனின் இதர முக்கிய அம்சம் 
பிராண்ட் விவோ
ரேம் 8 GB
ஸ்டோரேஜ் 128 GB
புதுப்பிப்பு வீதம் 90 HZ
பேட்டரி திறன் 5000 mAh
மாடல் Y33T
தீர்மானம் 1080×2408 pixels
OS ஆண்டிராய்டு 11
பிக்சல் அடர்த்தி 401ppi
கட்டிடக்கலை 64 பிட்

 

மேலும் இந்த போனில் 2 வகையான சிம் கார்டுகளும், Qualcomm Snapdragon 680 என்ற சிப்செட் மூலமும் இயக்கப்படுகிறது. அதேபோல் இந்த போன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்தியாவிலும் கிடைக்கிறது.

கேமராவின் அம்சம்:

விவோ போன் முன்பக்கத்தில், Vivo Y33T போன் ஆனது 16MP சென்சார் அமைப்பினையும் கொண்டிருக்கிறது. அதேபோல் 50MP முதன்மை சென்சார் கேமராவையும், 2MP டெப்த் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் கேமராவையும் கொண்டுள்ளது.

இந்தியாவில் வெளிவந்த ஆண்டு:

Vivo y33t மொபைல் இந்தியாவை பொறுத்தவரை 2021-ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 10-ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்பட்டது.

Vivo y56 மொபைலின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றிய விவரங்கள் 

மேலும் இது தொடர்பான பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Mobile
Advertisement