Vivo y56 மொபைலின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றிய விவரங்கள்..!

Advertisement

Vivo y56 Price

பொதுவாக நமக்கு ஒரு பழக்கம் இருக்கும். அதாவது நமக்கு ஒரு பொருளை பிடித்து இருந்தாலும், இல்லை பிடிக்காமல் இருந்தாலும் அதனை வாங்குவதற்கு முன்பாக விலை எவ்வளவு என்பதை தான் பார்ப்போம். ஏனென்றால் சில சில பொருட்கள் நமக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும். ஆனால் அதனுடைய விலை ஆனது நம்மால் வாங்க முடியாத அளவிற்கு இருக்கும். அந்த வகையில் இத்தகைய நிலைமை பெரும்பாலும் மொபைல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய ஓன்றாக இருக்கும். அப்படி பார்க்கையில் புதியதாக ஒரு மொபைல் வாங்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அதனையுடைய விலை முதல் இதர அம்சங்கள் வரையிலும் அனைத்தினையும் தெரிந்துக்கொள்வது ஒரு பழக்கமாக இருக்கும். ஆகவே இன்று Vivo y56 மொபிலின்விலை எவ்வளவு என்றும், அதனுடைய அம்சங்கள் பற்றியும் விரிவாக பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Vivo y56 Specifications in Tamil:

Vivo y56 5g மொபைல் சுமார் 184 கிராம் எடையுடன் 18,488 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இது இரண்டு விதமான கலருடன் அனைவரையும் கவரும் விதமாக அமைக்கப்பட்டது. ஆகவே இதனின் நிறம் என்பது கருப்பு மற்றும் ஆரஞ்சு ஆகிய நிறத்தில் வர இருக்கிறது.

 vivo y56 price in india

  • ரேம்- 8 GB
  • டிஸ்பிலே டைப்- AMOLED
  • பேட்டரி கெபாசிட்டி- 5000 mAh
  • ரேம் டைப்- LPDDR4X
  • ஸ்டோரேஜ்- 128 GB
  • மொபைல் ஸ்க்ரீன் அளவு- 6.58 அங்குலம்
  • போனின் உயரம்- 164 mm
  • அகலம்- 75.6 mm
  • Os- ஆண்ட்ராய்டு v13  
  • ரீசொலியூஷன்- 1080 x 2408 pixels

இப்படிப்பட்ட அம்சங்களை கொண்டுள்ள இந்த போனில் சார்ஜர் ஆனது மிகவும் வேகமாக ஏறிவிடும்.

Redmi 9 மொபைல் போனை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

கேமராவின் அம்சம்:

இத்தகைய மொபைலின் முன் பக்க கேமரா 16 MB-யிலும், பின் பக்க கேமரா மொத்தமாக 50 MB மற்றும் 2 MB-யிலும் பிரித்து அமைக்கப்பட்டது.  மேலும் இதை LED ஃப்ளாஷ் அமைப்பினை கொண்ட ஒன்றாகவும் உள்ளது.

விவோ நிறுவனத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போனில் நீங்கள் 2 வகையான சிம் கார்டுகளை பயன்படுத்திக்கொள்ளலாம். அதேபோல் இது ஒரு 5g மொபைல் என்பதால் நமக்கு மிகவும் பயன்படக்கூடிய ஒன்றாக இருக்கும்.

இவை இல்லாமல் இந்த Y56 விவோ போனில் wifi மற்றும் ஹெட்செட் வசதியும் இருக்கிறது. மேலும் Li-ion என்ற பேட்டரி வகையினையும் கொண்டுள்ளது.

இந்தியாவில் வெளிவந்த ஆண்டு:

Vivo y56 மொபைல் இந்தியாவை பொறுத்தவரை 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் சூப்பரான 5G ஸ்மார்ட் போன் விற்பனைக்கு வந்துவிட்டது

மேலும் இது தொடர்பான பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Mobile
Advertisement