கெட்டதுக்கு பின் தான் நல்ல விஷயங்கள் வரும்- Nova Effect

Advertisement

NOVA Effect in Tamil 

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு, இது நாம் செய்யும் செயல்களுக்கும் உண்டு. நீங்கள் நல்லது செய்தீர்கள் என்றால் நமது கஷ்ட காலங்களில் கூட ஏதோ ஒரு வகையில் நன்மை நம்மை வந்து சேரும். அதே மாதிரி தான் தீமையும். எதுவாக இருந்தாலும் பார்த்துவிடுவோம் என்ற மன தைரியத்துடன் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். தினந்தோறும் நமக்கு நடக்கும் ஒவ்வொரு செயல்களுக்கும் பின் ஒரு பெரிய செயல் நடந்துகொண்டிருக்கும். அது நமக்கு நல்லது அல்லது தீமையில் கூட சென்று முடியலாம். நாம் இன்றைக்கு சின்னதாக செய்யும் ஏதோ ஒன்று நாளைக்கு பெரியதாக மாற வாய்ப்புள்ளது.

எதையும் நினைத்து வருந்தாமல் அடுத்தது என்ன என்று அதை நோக்கி செல்லுங்கள்.

Nova Effect in Tamil Meaning | Nova Effect Tamil Meaning 

Nova effect பத்திய சிறு கதையினை உங்களுக்கு கூறுகின்றேன். இந்த கதையின் மூலம் ஏன் இதற்கு Nova effect என்று பெயர் வைத்தார்கள் என்று நீங்கள் அறிவீர்கள்.

மாலை வேலையில் Erick என்ற இளம்வயது பையன் தனது நாயனா Nova-வுடன் பார்க்கிற்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் ஒரு முயலானது ஓடியதை பார்த்த Nova அதனை பின்தொடர்ந்து ஓட ஆரம்பித்தது, அதன் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் Erick Nova-வின் கயிற்றை விட்டுவிட்டான்.

அந்த முயலை துரத்திச்சென்ற Nova துலைந்துவிட்டது Erick-ம் அதனை தேடி அலைந்து கொண்டிருந்தான். அந்த நாள் முழுவதுமாக தேடியும் Nova-வை காணவில்லை, அதனால் Erick போலீஸ் complaint கொடுத்தும், காணவில்லை போஸ்டர் தேடினான் ஆனால் Nova கிடைக்கவில்லை, நாட்கள் போக போக தனது தன்னம்பிக்கையை இழந்தான் Erick. 

ஒரு நாள் Erick வயதில் உள்ள ஒரு இளம்பெண் Nova-வுடன் Erick வீட்டுக்கு வந்து Nova-வை ஒப்படித்து அவளை Vanesa என்று அறிமுகம் செய்துக்கொண்டாள்.

உங்களின் திறமையை வெற்றியாக மாற்றுவதற்கு எது தேவை தெரியுமா.?

தன்னுடைய அன்பை Nova-விடன் வெளிப்படுத்தினான் Erick பின்பு அங்கு வந்த Vanesa நன்றி கூறினான், பிறகு இருவரும் நண்பர்கள் ஆகினார்கள். ஆர்மபத்தில் இருந்த நட்பு காதலாக உருவெடுத்தது. அப்போது Erick ஒருவகையில் Nova தொலைந்து போனது நமக்கு நல்லதாகத்தான் இருந்திருக்கின்றது என்று எண்ணினான். இதனையடுத்து Vanesa தனது பெற்றோர்களிடம் வந்து பேசும்படி Erick-கிடம் கூறினால்.

Erick தனது காரில் Vanesa வீட்டிற்கு செல்லும் நேரத்தில் அவருக்கு விபத்து நடக்கின்றது, அவரை மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்தது.  அப்போது அவன் Nova தொலைந்து போகாமல் இருந்திருந்தால் Vanesa எனது வாழ்க்கையில் வந்திருக்க மாட்டாள், நமக்கு இது மாதிரி விபத்தும் ஏற்பட்டிருக்காது என்று நினைத்தான். 

அப்பொழுது Doctor Erick-கிடம் உங்களுக்கு ஒரு குட் நியூஸ் மற்றும் பேட் நியூஸ் உள்ளது, அதில் எதை முதலில் சொல்லட்டும் என்று கேட்டார். Erick முதலில் பேட் நியூஸ் சொல்லும்படி கேட்டார்.

Doctor Erick-கிடம் உங்களது மூலையில் ஒரு கட்டி உள்ளது அது பெரிதானால்தான் அது இருப்பதற்கான அறிகுறியே காட்டும், இதனால் உங்களது உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று கூறினார்.

நல்ல விஷயம் என்னவென்றால் இந்த ஆபத்து தான் உங்களது மூலையில் கட்டி இருப்பதை காட்டியுள்ளது, மற்றும் உங்களுக்கு சிறிய அடித்தான் எளிதில் நலம் பெறலாம் என்று கூறினார்.

 Erick அப்படியே தனக்கு நடந்த அனைத்தையும் யோசித்து பார்த்தார், முயல் குறுக்கே வந்தது, Nova அதனை பிடிக்க ஓடியது, Vanesa Nova-வை அழைத்து வந்தது, accident நடந்தது என்று அனைத்தையும் நினைத்து, நல்லதிலும் சில கெட்டதுகள், கெட்டதிலும் சில நல்லதுகள் என்று தன்னை ஊக்குவித்து கொண்டான். 

இதுமாதிரி தான் நமது வாழ்க்கையில் எப்போது என்ன நடக்கும் என்று சொல்லமுடியாது. இந்த கதை மாதிரி உங்கள் வாழ்க்கையில் நிறைய நடந்திருக்கும், ஒரு வேலை கெட்டது மற்றும் நடந்தால் அதனை நினைத்து வருந்தாமல் அடுத்து என்ன என்று உங்களது வாழ்கை படகை செலுத்துங்கள்.

மேலும் இது போல இன்னும் பல தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.  பொதுநலம்.காம் 
Advertisement