சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
வணக்கம் நண்பர்களே அட்சய திருதியை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்த வண்ணமாக உள்ளது. ஆகவே மக்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். சரி வாங்க இன்றைய நாளில் தங்கம் மற்றும் வெள்ளி இரண்டும் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்ய படுகிறது என்று பார்க்கலாம்.
புதன்கிழமை (18.05.2022) விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் 24 கேரட் தங்கம் – ரூ.5,127/-
1 பவுன் 24 கேரட் தங்கம் – ரூ.41,016/-
1 கிராம் வெள்ளி – ரூ.65.10/-
1 கிலோ வெள்ளி – ரூ.65,100/-
செவ்வாக்கிழமை (17.05.2022) விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் 24 கேரட் தங்கம் – ரூ.5,163/-
1 பவுன் 24 கேரட் தங்கம் – ரூ.41,304/-
1 கிராம் வெள்ளி – ரூ.65.60/-
1கிலோ வெள்ளி – ரூ.65,600/-
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information In Tamil |